உக்ரைனுக்கு ரூ.4 ஆயிரம் கோடி ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா
கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீன ஏவுகணை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா சமீபத்தில் அனுமதி வழங்கியது.
14 Dec 2024 5:29 AM ISTவார்சாவில் இருந்து உக்ரைன் புறப்பட்டார் பிரதமர் மோடி
போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
23 Aug 2024 12:37 AM ISTபிரதமர் மோடியின் உக்ரைன் பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது - அமெரிக்கா
இது போருக்கான யுகமல்ல என்ற பிரதமா் மோடியின் வாா்த்தைகள் பாராட்டுக்குரியவை என்று அமெரிக்கா கூறியுள்ளது.
22 Aug 2024 5:56 AM ISTஇந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது - போலந்தில் பிரதமர் மோடி உரை
உலக நாடுகளுக்கு நட்புறவு நாடாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
22 Aug 2024 12:39 AM ISTபோலந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு
போலந்து பயணத்தை முடித்துக்கொண்டு 23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி.
21 Aug 2024 10:55 PM ISTஜெய்சங்கருடன் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
30 March 2024 3:30 AM ISTஉக்ரைன் ராணுவ உபகரணங்களை பழுதுபார்க்கும் பணி தொடரும் - பல்கேரியா அரசு உறுதி
பல்கேரிய நிறுவனங்களுக்கு ரஷியா இனி உதிரி பாகங்களை வழங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 July 2022 11:59 PM IST