
மக்களின் இல்லங்களில் இன்பம் செழிக்கட்டும்: டிடிவி தினகரன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் இருள் விலக வேண்டும் என டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்
13 April 2025 5:32 AM
பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்குரியது - டி.டி.வி. தினகரன்
பொன்முடி இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா என முதல்-அமைச்சர் சிந்திக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
11 April 2025 7:32 AM
மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்
அண்ணா பல்கலைக்கழக வளாக நேர்காணல் மீது கூடுதல் கவனம் செலுத்தி பெரு நிறுவனங்களை அதிகளவில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
7 April 2025 5:43 PM
கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க.வே அதனை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கை - டி.டி.வி.தினகரன்
கச்சத்தீவை தாரைவார்த்த தி.மு.க.வே அதனை மீட்க தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
2 April 2025 8:05 AM
சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
31 March 2025 1:15 PM
காவல்துறையினருக்கே பாதுகாப்பில்லாத தமிழகத்தில் பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக நடமாட முடியும்? - டி.டி.வி. தினகரன்
குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கு தேவையான கடுமையான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
28 March 2025 8:23 AM
விசைத்தறி உரிமையாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - டி.டி.வி. தினகரன்
கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் நியாயமான ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
27 March 2025 5:42 AM
கானல் நீராக மாறிவரும் சீர்மரபினர் சமூகத்தினருக்கான ஒற்றைச் சான்றிதழ் நடைமுறை - டி.டி.வி. தினகரன் கண்டனம்
சீர்மரபினர் சமூகத்தினருக்கு உரிமைகளும், சலுகைகளும் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
24 March 2025 8:23 AM
தமிழகத்தை கொலைகளும், கொள்ளைகளும் நிறைந்த மாநிலமாக தி.மு.க. மாற்றியுள்ளது - டி.டி.வி. தினகரன்
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
22 March 2025 9:21 AM
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட முயன்ற தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கைது - டி.டி.வி. தினகரன் கண்டனம்
தி.மு.க. அரசின் சர்வாதிகாரப்போக்கிற்கு தமிழக மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
17 March 2025 8:16 AM
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: அறநிலையத்துறைக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 March 2025 6:10 PM
ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்திற்குள் புகுந்து பள்ளி மாணவர் மீது கொலை வெறித்தாக்குதல் - டி.டி.வி. தினகரன் கண்டனம்
தி.மு.க. ஆட்சியின் அடையாளமாக திகழும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை களைவது எப்போது என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 March 2025 9:05 AM