ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
வந்தவாசியில் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை கைது செய்தனர்.
8 Oct 2023 10:32 PM ISTரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆரணியில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து அதனை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
5 Oct 2023 10:43 PM IST664 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
தேனியில், 664 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். 2 பேரை தேடி வருகின்றனர்.
4 Aug 2023 1:30 AM IST5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கம்பத்தில் 5 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
19 Nov 2022 12:30 AM IST300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
கம்பத்தில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குடோன் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
17 Nov 2022 12:15 AM ISTபுதுக்கோட்டையில் ரூ.6 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது
புதுக்கோட்டையில் ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர்.
5 Nov 2022 12:24 AM IST82 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது
விராலிமலையில் 82 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
15 Oct 2022 12:16 AM ISTதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றி வந்த 2 சரக்கு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 Sept 2022 12:39 AM ISTரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்
களம்பூர் அருகே ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Sept 2022 11:55 PM IST9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; வாலிபர் கைது
புதுக்கோட்டையில் 9 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Sept 2022 12:54 AM ISTகாரையூரில் 72 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
காரையூரில் 72 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
21 Aug 2022 12:06 AM ISTவடகாடு அருகே 197 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது
வடகாடு அருகே 197 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
31 July 2022 12:12 AM IST