ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம்.. சென்னையில் நடத்தப்படும் - திருமாவளவன் அறிவிப்பு
மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் மாநில அரசுக்கு நிதியை வழங்குவோம் என மத்திய மந்திரி கூறியது அதிர்ச்சியளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2024 12:48 PM ISTஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ ஒரு மறைமுக செயல் திட்டம் இருப்பதாக தெரிகிறது - திருமாவளவன்
கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னும் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வருவதாக திருமாவளவன் கூறினார்
15 Dec 2024 1:39 PM IST'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு': விரைவில் பிரச்சாரம் - ஆதவ் அர்ஜுனா பதிவு
எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
10 Dec 2024 12:44 PM IST"ஆறு மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா.. அல்லது திருமா அணி மாறுவாரா..?" - தமிழிசை கேள்வி
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனாவை 6 மாதம் இடைநீக்கம் செய்து திருமாவளவன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
10 Dec 2024 7:29 AM ISTஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை ஏன்..? - திருமாவளவன் விளக்கம்
கட்சியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதால் ஆதவ் அர்ஜுனா நீக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Dec 2024 2:23 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்திக்கிறார் திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் முதல்-அமைச்சரை, திருமாவளவன் சந்திக்க உள்ளார்.
9 Dec 2024 9:24 AM ISTஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார்: திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனா கட்சிப் பொறுப்பில் தான் இருக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2024 9:23 PM ISTஎங்களின் சுயமரியாதை, தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது - திருமாவளவன்
கூட்டணி அமைப்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பேராசை இல்லை என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 2:24 PM ISTவிஜய் பங்கேற்ற விழாவுக்கு என்னையும் அழைத்தார்கள் - சீமான்
திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு, நான் அதை பெறுவதாக இருந்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
7 Dec 2024 1:15 PM ISTஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
தமிழகத்தில் தங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.
7 Dec 2024 6:22 AM ISTவிஜய் பேச்சில் உடன்பாடு இல்லை - தொல். திருமாவளவன்
விஜய் பேச்சில் உடன்பாடு இல்லை என்று தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 10:00 PM IST'அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு...' - தொல்.திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் அதிரடி பேச்சு
தொல். திருமாவளவன் குறித்து தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.
6 Dec 2024 9:14 PM IST