
தமிழக சட்டசபை கூட்டம்: நீர்வளத்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
துறைகள் வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.
24 March 2025 12:58 AM
அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்களா? எடப்பாடி பழனிசாமி பதில்
அதிமுக மிகச் சிறந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
23 March 2025 1:43 PM
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வந்தால் மகிழ்ச்சி- பவன் கல்யாண்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலிமையான தலைவர் என்று பவன் கல்யாண் கூறினார்.
23 March 2025 11:07 AM
முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
சென்னையில் நேற்று நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
23 March 2025 10:38 AM
அதிமுகவுடன் கூட்டணியா? - பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதில்
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது என்று பாஜக மேலிட இணை பொறுப்பாளர் கூறினார்.
23 March 2025 5:45 AM
எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற இப்தார் நிகழ்ச்சியில் 'பிக்-பாக்கெட்'-அரசு பஸ் முன்னாள் கண்டக்டர் கைது
அ.தி.மு.க. மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர் சரவணனின் உதவியாளர் பாக்கெட்டில் இருந்து ரூ.10 ஆயிரத்து 500 பணம் ‘பிக் பாக்கெட் அடிக்கப்பட்டது.
22 March 2025 1:25 PM
என்னை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை- எடப்பாடி பழனிசாமி
பதவிக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ அரசியலுக்கு வந்தவன் நான் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
21 March 2025 1:28 PM
எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் - தங்கம் தென்னரசுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
பட்ஜெட் கணக்கை தங்கம் தென்னரசு பார்த்து கொண்டால் போதும் எங்களின் கணக்கை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
21 March 2025 10:55 AM
அதிமுகவின் கூட்டல் கணக்கை வேறு ஒருவர் போடுகிறார் -அமைச்சர் தங்கம் தென்னரசு
மடிக்கணினி விவகாரத்தில் கவனக்குறைவாக மனக்கணக்கு போட்டுள்ளதாக தங்கம் தென்னரசு பேசியதற்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
21 March 2025 10:23 AM
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும்: அமைச்சர் தகவல்
அடுத்த ஆண்டு கரும்புக்கான ஆதார விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,000 வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
19 March 2025 2:26 PM
அதிமுக ஐ.டி.பிரிவினர் அநாகரீகமாக யாரையும் விமர்சிக்ககூடாது - எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
தகவல் தொழில்நுட்ப பிரிவு யாருடைய தலையீடும் இல்லாமல் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
3 Jan 2024 10:27 AM
பொதுக்குழு நடத்திய கையோடு அடுத்த மூவ்!.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்த இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
3 Jan 2024 1:21 PM