
நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமரானதை ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை - வானதி சீனிவாசன்
குடும்ப அரசியலில் மூழ்கி திளைக்கும் ராகுல் காந்திக்கு பா.ஜ.க-வைப் பற்றி பேச எந்த உரிமையும் இல்லை என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
29 July 2024 3:53 PM
நாடாளுமன்ற தேர்தல் முடிவின் தொடர்ச்சியா?
13 தொகுதிகளில் ‘இந்தியா’ கூட்டணி 10 இடங்களிலும், பா ஜனதா 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.
26 July 2024 12:39 AM
பிரதமர் மோடி நாளை கார்கில் பயணம்
கார்கில் வெற்றி தினத்தின் (கார்கில் விஜய் திவாஸ் 2024) வெள்ளி விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி நாளை கார்கில் செல்கிறார்.
25 July 2024 8:03 AM
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு கிடைக்கும் பலன்கள் - நிதி வல்லுனர்கள் தகவல்
மத்திய பட்ஜெட்டால் தமிழகத்திற்கு என்ன பலன் கிடைக்க போகிறது? என்பதற்கு நிதி வல்லுனர்கள் பதிலளித்துள்ளனர்.
25 July 2024 3:33 AM
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: 6 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் அலுவல் ஆலோசனைக் குழுவை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அமைத்துள்ளார்.
19 July 2024 11:47 AM
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குங்கள்: பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள்
வயதாகி வரும் இளைஞர்களுக்கு கோடிக்கணக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குமாறு பிரதமர் மோடிக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 July 2024 12:17 AM
இந்தியா எங்களது நெருங்கிய கூட்டாளி: அமெரிக்கா சொல்கிறது
அண்மையில் பிரதமர் மோடி மேற்கொண்ட ரஷிய பயணத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்தது.
17 July 2024 6:17 PM
பிரசாரத்தின்போது அவதூறு பேச்சு: மோடிக்கு எதிரான வழக்கு ரத்து
முஸ்லிம் சமுகம் பற்றி அவதூறு பிரசாரம் செய்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை கோர்ட்டு ரத்து செய்துள்ளது.
17 July 2024 6:58 AM
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியுடனான முதல் சந்திப்பு இதுவாகும்.
15 July 2024 8:14 AM
நேபாள புதிய பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
நேபாள புதிய பிரதமரான கே.பி.சர்மா ஒலிக்கு பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
15 July 2024 7:21 AM
நாட்டின் அடிப்படை பொருளாதார பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே
பிரதமர் மோடி நாட்டின் பொருளாதாரத்தை தன்னிச்சையாக சீர்குலைப்பது இனி நிறுத்தப்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
12 July 2024 11:52 AM
ஆஸ்திரிய அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
ஆஸ்திரிய அதிபர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
10 July 2024 8:50 AM