ராகுல் காந்திக்கு சம்மன்: ஜனவரி 7-ந் தேதி நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
23 Dec 2024 6:26 AM ISTமோசடி வழக்கு; நேரில் ஆஜராக பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் தர்மேந்திரா நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
10 Dec 2024 8:36 PM ISTடி.டி.எப். வாசனுக்கு போலீசார் சம்மன்
செல்போனில் பேசியபடி கார் ஓட்டிய வழக்கில் கடந்த 15-ந்தேதி டி.டி.எப். வாசன் கைது செய்யப்பட்டார்.
2 Jun 2024 11:50 AM ISTஆந்திராவில் வன்முறை; மாநில தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் சம்மன்
ஆந்திராவில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக விளக்கமளிக்க தலைமை செயலாளர், டி.ஜி.பி.க்கு தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
15 May 2024 4:28 PM ISTரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 April 2024 6:45 PM ISTஉத்தரகாண்ட்: பணமோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் வனத்துறை மந்திரி ஹரக் சிங் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
28 March 2024 10:18 AM ISTபோதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போலீசார் சம்மன்
சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டுள்ளது.
26 Feb 2024 4:03 PM ISTசனாதன தர்மம் குறித்து பேசிய விவகாரம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பெங்களூரு கோர்ட்டு சம்மன்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் மார்ச் 4-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Feb 2024 7:30 PM ISTஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
31 Jan 2024 4:00 PM ISTஅமலாக்கத்துறை 3-வது முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவால் - பாஜக விமர்சனம்
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் என்னை கைது செய்யும் நோக்கத்தோடு இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.
3 Jan 2024 12:45 PM ISTஎனது வாழ்க்கை வெளிப்படை தன்மை மற்றும் நேர்மையானது - அமலாக்கத்துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதில்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருந்தது.
21 Dec 2023 3:51 PM ISTதி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன்
சட்டவிரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரையடுத்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
24 Nov 2023 12:15 AM IST