வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்திய மருத்துவக் கல்லூரிகள் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகளை வித்தியாசமாக நடத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
2 April 2024 7:28 PM GMTபயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உயர்வு
தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.
17 Sep 2023 5:04 PM GMTஐ.ஏ.எஸ். தேர்வு எழுத ஊக்கமளிக்கும் 'நான் முதல்வன்' திட்டம்!
முதல்நிலை தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு, முதன்மை தேர்வுக்கு தயாராக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
29 Aug 2023 8:23 PM GMTதூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு உதவித்தொகை கலெக்டர் அருணா வழங்கினார்
சென்னை, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் 5 பேருக்கு திருமணம், மகப்பேறு, கல்வி...
1 Aug 2023 5:39 AM GMTஅமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 March 2023 9:08 PM GMTமாற்றுத்திறனாளிகளுக்குஉயர்த்தப்பட்ட உதவித்தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படும்
மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை இந்த மாதம் முதல் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
6 Jan 2023 6:45 PM GMT