மெட்டா நிறுவனத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி அபராதம்: ஐரோப்பிய ஆணையம்
மெட்டா நிறுவனம் மீது முறையற்ற வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பிரசல்ஸ் நாடு புகார் தெரிவித்து இருந்தது.
15 Nov 2024 5:37 AM ISTஎன்கிரிப்ஷனை நீக்க கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்: வாட்ஸ்அப்
எண்ட்-டு-எண்ட் என்கிரிப்ஷன்-ஐ நீக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தினால் இந்தியாவை விட்டு வெளியேற நேரிடும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
26 April 2024 1:26 PM ISTபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடக்கம்: மக்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம் - மெட்டா நிறுவனம்
விரைவாக சிக்கலைத்தீர்த்து விட்டோம் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
6 March 2024 10:39 AM IST21 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய 8 ஆயிரம் கோடி ரூபாய் செலவு - மெட்டா நிறுவனம் தகவல்
பணிநீக்க நடவடிக்கைக்கு செலவிட வேண்டிய தொகை பற்றிய விவரங்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
27 May 2023 2:40 PM IST4 ஆயிரம் திறன் வாய்ந்த பணியாளர்களை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் அதிக திறன் வாய்ந்த 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
19 April 2023 1:12 PM ISTவேலையே செய்யாம இருக்கணும்; அதுக்கு ரூ.1.5 கோடி சம்பளம்: மெட்டா நிறுவன பெண் ஊழியரின் அனுபவம்...
மெட்டா நிறுவனத்தில் வேலை எதுவும் செய்யாமல் ரூ.1.5 கோடி சம்பளம் வாங்கிய பெண் ஊழியரின் அனுபவம் வைரலாகி வருகிறது.
25 March 2023 1:56 PM ISTமெட்டா நிறுவனம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு
பேஸ்புக்கின் தாய் நிறுவனம் என கூறப்படும் மெட்டா நிறுவனம் 2-வது சுற்றில் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
14 March 2023 9:02 PM ISTமெட்டா நிறுவனம் மீண்டும் ஆள்குறைப்பு செய்ய திட்டம் என தகவல்
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா மீண்டும் ஆள்குறைப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 March 2023 4:32 PM ISTபேஸ்புக், இன்ஸ்டாவில் மீண்டும் டிரம்ப்...! விதிக்கப்பட்ட தடை நீக்கம்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்-ன் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
26 Jan 2023 9:13 AM ISTஎத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் வன்முறையை தூண்டும் பதிவுகளை பரப்பியதாக புகார் - மெட்டா நிறுவனம் மீது கென்யாவில் வழக்கு
மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளால் போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக 16 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
15 Dec 2022 3:53 PM ISTமெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்
மெட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவராக சந்தியா தேவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
17 Nov 2022 4:33 PM ISTபேஸ்புக் - வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டா நிறுவனத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது ரஷியா..!
பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மெட்டாவை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது.
11 Oct 2022 7:04 PM IST