நாங்கள் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படும் - காங்கிரஸ் உறுதி
காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் மூலம் வேலையின்மை, சம்பள பற்றாக்குறை பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
19 March 2024 5:34 AM IST'மோடி உத்தரவாதம்' என்பது வெற்று கோஷம்-பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
வேலையின்மையும், பணவீக்க உயர்வும்தான் முக்கியமான பிரச்சினைகள் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.
31 Jan 2024 12:05 PM ISTவேலையின்மைதான் உண்மையான பிரச்சினை; 'மோடி உத்தரவாதம்' என்பது வெற்று கோஷம் - பிரியங்கா காந்தி
இந்திய நாட்டின் உண்மையான பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு பா.ஜ.க-விடம் தீர்வு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 10:27 PM ISTபின்னடையும் பொருளாதாரம்
பொருளாதார மந்தநிலையில் ஏற்பட்டுள்ள தாக்கம் காரணமாக பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் கூட பொருளாதார வளர்ச்சி 0.5 சதவீதம் மட்டுமே இருக்கும் என்றும் கூறி உள்ளது.
4 Jun 2023 2:35 PM ISTநாட்டில் வேலையின்மை அதிகரிப்பு - புள்ளிவிவரங்களில் தகவல்
நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2023 9:55 AM ISTஇந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி... நாட்டின் 50 சதவீத செல்வம் 100 பணக்காரர்களிடம் உள்ளது - ராகுல் காந்தி
இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி; ஆனால் நாட்டின் மொத்த செல்வத்தில் 50 சதவீதம் 100 பணக்காரர்களிடம் மட்டுமே உள்ளது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
6 Jan 2023 5:34 PM ISTநாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லைமத்திய அரசு அறிக்கை
நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5 Jan 2023 1:45 AM ISTஇந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரிப்பு
அக்டோபரில் 7.77 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2 Dec 2022 4:49 PM ISTநவம்பர் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்வு
கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
1 Dec 2022 10:28 PM ISTஇந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் கொடிகட்டி பறக்கிறது - ப.சிதம்பரம் விமர்சனம்
இந்தியாவில் வேலையின்மை, பணவீக்கம் இரண்டும் கொடிகட்டி பறக்கிறது என்று முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
7 Sept 2022 6:25 PM ISTஅதிக வரி மற்றும் வேலையின்மை: பொருளாதாரத்தை அழித்த பா.ஜனதா - ராகுல்காந்தி தாக்கு
உலகின் வேகமாக வளரும் பொருளாதாரத்தை பா.ஜனதா அழித்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
18 July 2022 12:49 PM ISTஇந்தியாவில் வேலையின்மை விகிதம் 7.3% ஆக குறைவு - இந்திய பொருளாதார ஆய்வு மையம் தகவல்
ஏப்ரல் மாத நிலவரப்படி பட்டதாரிகள் வேலையின்மை விகிதம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 54.2% ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17 July 2022 3:40 AM IST