பழனி முருகன் கோவிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை
ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி நேற்று காலை மலைக்கோவிலில் உள்ள ஆனந்தவிநாயர் சன்னதியில் சிறப்பு யாகம் நடைபெற்றது.
19 Oct 2023 5:30 AM ISTகார்த்திகை சிறப்பு பூஜை
சாணார்பட்டி அருகேயுள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
4 Oct 2023 1:15 AM ISTபுரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமை:பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி மாதம் 2-வது சனிக்கிழமையையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2023 1:54 AM ISTகிருஷ்ணகிரி மாவட்டத்தில் சதுர்த்தி விழா:விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை1,300 சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபாடு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மாவட்டத்தில் 1,300 சிலைகள் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
19 Sept 2023 1:15 AM ISTவாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
ஆவணி மாத அமாவாசையையொட்டி வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
15 Sept 2023 4:00 AM ISTஆடி அமாவாசையையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரிஆடி அமாவாசையையொட்டி நேற்று அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஆடி அமாவாசை...
17 Aug 2023 1:15 AM ISTஆடி கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
கிருஷ்ணகிரிஆடி கிருத்திகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி...
10 Aug 2023 1:15 AM ISTஆடி 3-வது வெள்ளிக்கிழமை:சேலம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைதிரளான பக்தர்கள் தரிசனம்
சேலம்ஆடி 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்...
5 Aug 2023 1:36 AM ISTகோபுரம் பாலாலயம் நிகழ்ச்சியையொட்டிசேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
கோபுரம் பாலாலயம் நிகழ்ச்சியையொட்டி சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
24 Feb 2023 3:34 AM ISTகோவில்களில் சிறப்பு பூஜை
மகா சிவராத்திரியையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
19 Feb 2023 12:15 AM ISTகாலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
14 Feb 2023 12:15 AM ISTமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
6 Feb 2023 12:15 AM IST