
காதல் திருமணம் செய்த பட்டதாரி பெண் தற்கொலை
மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக தாய் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
3 Jun 2024 3:20 AM
காதல் திருமணம்: மனைவியை கொன்று ஏரியில் புதைத்த கணவர்... அடுத்து நடந்த விபரீதம்
பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி அதில் மனைவியின் உடலை போட்டு புதைத்தார்.
9 Jun 2024 11:53 AM
குழந்தைகளுடன் திருமண நாளை கொண்டாடிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்
இரண்டாவது திருமண நாளை கணவர் மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார் நயன்தாரா.
10 Jun 2024 3:26 PM
காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய உறவினர்கள்... பெற்றோர் உள்பட 6 பேர் கைது
இருவரும் இரு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
13 Jun 2024 10:28 PM
மாமியார் வீட்டுக்கு சென்ற இடத்தில் மலர்ந்த காதல்: மனைவியின் தங்கையை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர்
மாமியார் வீட்டுக்கு சென்றபோது மனைவியின் தங்கையை காதலித்து கர்ப்பமாக்கி திருமணம் செய்து ஒரே வீட்டில் வாலிபர் குடும்பம் நடத்தினார்.
30 Jun 2024 4:46 AM
2 மனைவிகள் இருந்தும் 3-வதாக இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 56 வயது அரசு பஸ் டிரைவர்
தந்தை-மகள் வயதில் ஏற்பட்ட இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
11 July 2024 11:57 AM
பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம்... சிறுபிரச்சினைக்காக தவறான முடிவெடுத்த காதலர்கள்
காதலர்களான மோனிகா, மனு ஆகிய இருவருக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க இருந்தது.
25 July 2024 11:07 PM
திருமணத்திற்கு பிறகும் முன்னாள் காதலனின் நினைவாகவே இருந்த மனைவி: ஆசையை நிறைவேற்றி வைத்த கணவர்
இரவு நேரத்தில் ஆண் ஒருவர் மனைவியை ரகசியமாக பார்த்துவிட்டு செல்வது கணவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
4 Aug 2024 11:42 AM
தாலி கட்டும் நேரத்தில் மாயமான காதலன்: கரம்பிடிக்க காதலி போராட்டம்
காதலுடன் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 Oct 2024 7:14 AM
மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 5:08 AM
காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை - கணவருக்கு கத்தியால் வெட்டு
காதல் திருமணம் செய்த 6 மாதத்தில் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார். தங்கை சாவுக்கு நீதான் காரணம் என அவரது கணவரை கத்தியால் வெட்டிய இளம்பெண்ணின் அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 7:14 AM
திருவாலங்காடு அருகே கிணற்றில் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை சாவு - காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் சோகம்
திருவாலங்காடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
10 Oct 2023 7:38 AM