
பூம்புகார் சிற்றுண்டி நிலையம் மூடல்: சுற்றுலாப் பயணிகள் அவதி
சிற்றுண்டி நிலையம் மூடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் 5 மணி நேரம் பசியுடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
20 March 2025 5:27 AM
கன்னியாகுமரியில் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி
கன்னியாகுமரியில் தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
20 March 2025 4:11 AM
தமிழக எல்லைக்குள் நாய்களை விட்ட கேரள வாலிபர்- ரூ.2 லட்சம் அபராதம்
தமிழக எல்லைக்குள் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களை விட முயற்சித்தவருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
19 March 2025 1:53 PM
கன்னியாகுமரி: ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு
மார்த்தாண்டத்தில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
12 March 2025 10:55 PM
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா: நாளை நடக்கிறது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
12 March 2025 9:25 PM
மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் - வழக்குப்பதிவு செய்து வனத்துறை நடவடிக்கை
மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
12 March 2025 4:00 AM
புனேயில் இருந்து குமரிக்கு கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்
புனேயில் இருந்து ரெயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
11 March 2025 12:24 AM
வார விடுமுறை: கன்னியாகுமரியில் அலைமோதிய சுற்றுலா பயணிகள் கூட்டம்
வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியுள்ளது.
9 March 2025 4:52 AM
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் - முதல்-அமைச்சர் அறிவிப்பு
கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
1 March 2025 5:18 PM
கன்னியாகுமரி: ஆலய விழாவில் சோகம்; மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலி
கன்னியாகுமரியில் ஆலய விழாவில் அலங்கார வளைவு அமைக்கும் பணியின்போது, மின்கம்பத்தில் ஏணி உரசியதில் 4 பேர் பலியானார்கள்.
1 March 2025 2:23 PM
குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளிர்பானம் என நினைத்து மண்எண்ணெய் குடித்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
1 March 2025 7:18 AM
ஹோலி பண்டிகை: கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு
ஹோலி பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி-மும்பை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
1 March 2025 6:34 AM