
'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
சர்வதேச நிபுணர்கள் அடங்கிய சுதந்திரமான அமைப்பைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
17 March 2023 4:25 AM
பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் - கேரள அரசு உத்தரவு
கேரளாவில் பொது இடங்களில் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
16 Jan 2023 2:51 PM
காவலாளியை கார் ஏற்றிக் கொன்ற வழக்கு: தொழில் அதிபருக்கு தூக்கு தண்டனை கோரி கேரள அரசு மேல் முறையீடு
தனிநபர் ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கோரி மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது மிக அரிதான நிகழ்வு என்று கேரள சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
15 Dec 2022 7:18 AM
பல்கலைக்கழக மசோதா விவகாரம்: கேரள அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது- கேரள கவர்னர் விளக்கம்
பல்கலைக்கழகங்கள் விவகாரத்தில் மாநில அரசு தன்னிச்சையாக செயல்பட முடியாது என கேரள கவர்னர் கூறியுள்ளார்.
10 Dec 2022 8:13 PM
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதி
சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக மேலும் 5 புதிய திட்டங்களுக்கு கேரள அரசு அனுமதித்துள்ளது.
8 Dec 2022 4:15 PM
எல்லை அளவீடு என்ற பெயரில் மூணாறில் தமிழர்கள் வீடுகளை அகற்ற முயல்வதா? கேரளத்தின் செயல் கண்டிக்கத்தக்கது - ராமதாஸ்
மூணாறு பகுதியில் தமிழர்களின் வீடுகளை அகற்றும் முடிவை கைவிடும்படி கேரள அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
27 Nov 2022 8:47 AM
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி; பா.ஜ.க. மாநில தலைவர் குற்றச்சாட்டு
சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு இளம்பெண்களை அனுமதிக்க கேரள அரசு மீண்டும் முயற்சி செய்வதாக பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார்.
18 Nov 2022 2:29 AM
பெண்களுக்கு சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனுமதி இல்லை - கேரள அரசு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க கேரள அரசு பிறப்பித்த உத்தரவு வாபஸ் ஆனது.
17 Nov 2022 8:59 PM
பருவநிலை பாடம் போதிக்கும் பள்ளிகள்
பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை அளிப்பதற்காக பள்ளிகளில் வானிலை நிலையங்களை அமைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
25 Oct 2022 2:57 PM
ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல்: 1 கி.மீ. தூரத்தில் உள்ள பன்றிகளை கொல்ல கேரள அரசு முடிவு
கேரள மாநிலம் திருச்சூரில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பன்றிகளை கொலை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
12 Oct 2022 7:04 AM
பல்கலை. பணி நியமன விவகாரம் - கேரள அரசுக்கு அதிர்ச்சியளித்த கவர்னர்
கேரள மாநிலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பணி நியமன பட்டியலை கவர்னர் ஆரிப் முகமது கான் திருப்பி அனுப்பியுள்ளார்.
8 Oct 2022 12:53 PM
"அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா" - கேரள அரசு உத்தரவு
பள்ளி சுற்றுலாக்களுக்கு சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
7 Oct 2022 5:15 PM