கடலூர் அருகே வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணை: உடனடியாக சீரமைக்க வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 Dec 2024 6:02 PM ISTதமிழ்நாட்டின் அனுமதியின்றி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல - எடப்பாடி பழனிச்சாமி
தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
25 Jun 2024 8:08 PM ISTசிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை: அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்
அமராவதி ஆற்றை அழிக்கும் சதியை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதா? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 May 2024 10:22 AM ISTசிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரளா: தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி தடுப்பணை கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 4:58 AM ISTதடுப்பணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
19 May 2024 2:02 PM ISTகோவை அருகே தடுப்பணையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரை கண்டதும் மாணவர்கள் அதில் உற்சாகமாக குளியல் போட்டனர்.
24 April 2024 6:43 PM ISTபாலாற்றில் மீண்டும் தடுப்பணை கட்ட ஆந்திரா முயற்சி.. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்
தமிழகத்தை பாதிக்கும் தடுப்பணை திட்டங்களை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
28 Feb 2024 8:11 PM ISTபாலாற்றில் தடுப்பணை: சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை பெறுவதே நிரந்தர தீர்வு - செல்வப்பெருந்தகை
பிரதமர் மோடி இப்பிரச்சனையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
28 Feb 2024 2:20 PM ISTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை: ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடும் கண்டனம்
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட முயற்சிக்கும் ஆந்திர அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
27 Feb 2024 2:31 PM ISTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை.. ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
விரைவில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தார்
26 Feb 2024 11:18 PM ISTபாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திரா தீவிரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தடையாணை பெற வேண்டும் - வைகோ
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வைகோ கூறியுள்ளார்.
26 Feb 2024 12:56 PM ISTபாலாற்றில் புதிய தடுப்பணை: ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
26 Feb 2024 12:16 PM IST