ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Dec 2024 2:29 PM ISTஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று காலமானார்.
15 Dec 2024 5:50 PM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு 2-ஆவது நாளாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
சென்னையில் இன்று மாலை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 1:04 PM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதை
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு அரசு மரியாதையுடன், பிரியாவிடை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 Dec 2024 10:25 AM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம்: இன்று மாலை உடல் தகனம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ. உடல் நலக்குறைவால் நேற்று மரணம் அடைந்தார்.
15 Dec 2024 6:22 AM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல்
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
14 Dec 2024 1:23 PM ISTமனதில் பட்டதை பேசக்கூடியவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்
14 Dec 2024 12:29 PM ISTஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
14 Dec 2024 11:35 AM ISTகாங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
14 Dec 2024 10:40 AM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை மேலும் பின்னடைவு
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Dec 2024 8:54 AM ISTஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இளங்கோவனின் உடல்நிலை குறித்து டாக்டர்கள் மற்றும் குடும்பத்தினர்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
28 Nov 2024 1:49 PM ISTஈவிகேஎஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
ஈவிகேஎஸ் இளங்கோவனை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Nov 2024 10:25 PM IST