இந்தியா எங்கள் நெருங்கிய கூட்டாளி; உக்ரைன் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க விரும்புகிறது - ரஷிய அதிபர் புதின் புகழாரம்
இந்தியாவும், சீனாவும் எங்கள் நெருங்கிய கூட்டாளிகள், அவர்கள் உக்ரைன் பிரச்சினையை அமைதியான முரையில் தீர்க்க வேண்டும் என தொடர்ந்து கூறுகின்றனர் என்றார்.
14 Oct 2022 8:42 PM GMTஉக்ரைன்: குபியன்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல்கள்... குப்பை கூளங்களால் நிரம்பிய வீதிகள்
கிழக்கு உக்ரைனில் ரஷிய படைகளிடம் இருந்து மீண்டும் கைப்பற்றப்பட்ட குபின்ஸ்க் நகரில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
14 Oct 2022 4:31 PM GMTபெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள ரஷிய வெடிமருந்து கிடங்கை குண்டுவீசி தகர்த்தது உக்ரைன் ஆயுதப்படை!
உக்ரைன் படையினர் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் வெடிமருந்து கிடங்கு முற்றிலும் சேதமடைந்தது என்று பெல்கொரோட் பிராந்திய கவர்னர் கூறினார்.
14 Oct 2022 1:57 AM GMTஅமைதி பேச்சுவார்த்தைக்கு 'முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள்' - ரஷிய வெளியுறவுத்துறை ஆலோசகர்
அமைதி பேச்சுவார்த்தைக்கு முடியாது என்று ஒருபோதும் கூறாதீர்கள் என்று ரஷிய வெளியுறவுத்துறை கொள்கை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
12 Oct 2022 4:07 PM GMTகடந்த மாதம் கடல் தற்போது நிலம்... ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் கசிவு...!
ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாயில் மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளது.
12 Oct 2022 11:50 AM GMTஉக்ரைன் போர் குறித்து ரஷிய அதிபர் புதினிடம் பேசினேனா? - எலான் மஸ்க் பதில்
பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷிய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியானது.
12 Oct 2022 10:40 AM GMTரஷியா-உக்ரைன் போர் எதிரொலி; எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை
ஆற்றல் பயன்பாட்டை குறைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு அறிவுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
11 Oct 2022 2:49 PM GMTரஷிய முன்னாள் அதிபரை தேடப்படும் பட்டியலில் வைத்த உக்ரைன்
ரஷிய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் உக்ரைனால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
11 Oct 2022 3:04 AM GMTஉக்ரைன் மீதான ரஷிய ஏவுகணைத் தாக்குதல் மிருகத்தனமானது- ஜோ பைடன் கண்டனம்
ரஷியா தொடர் ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மீது நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
11 Oct 2022 12:58 AM GMTரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷ்யா எங்களை முற்றிலுமாக அழிக்க நினைக்கிறது. பூமியிலிருந்து அகற்ற நினைக்கிறார்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
10 Oct 2022 12:16 PM GMTஉக்ரைன் தலைநகர் கீவ் மீது அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்
உக்ரைன் தலைநகரை குறிவைத்து அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
10 Oct 2022 7:37 AM GMTரஷியாவிலிருந்து ஐரோப்பா செல்லும் எரிவாயு குழாய்கள் வெடிவிபத்து; பின்னணியில் அமெரிக்கா?
ரஷியாவில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும் எரிவாயு குழாய்களில் வெடிவிபத்து ஏற்பட்டு கசிவு ஏற்பட்டது.
9 Oct 2022 6:10 AM GMT