மோடியின் வருகை மேற்கு நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது:  ரஷிய அதிபர் மாளிகை

மோடியின் வருகை மேற்கு நாடுகளுக்கு பொறாமையை ஏற்படுத்தியுள்ளது: ரஷிய அதிபர் மாளிகை

பிரதமர் மோடி இன்று ரஷியா செல்கிறார். அங்கு அதிபர் புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.
8 July 2024 4:46 AM GMT
ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை

ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி: அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை

ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை ஆஸ்திரியா செல்கிறார்.
8 July 2024 12:51 AM GMT
அரசு முறை பயணமாக ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி

அரசு முறை பயணமாக ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி

ரஷியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
4 July 2024 11:17 AM GMT
ரஷிய அதிபர் புதின் இரங்கல்

ஹத்ராஸ் சம்பவம்: ரஷிய அதிபர் புதின் இரங்கல்

ஹத்ராஸ் மாவட்டத்தில் போலே பாபா என்ற சாமியார் ஆன்மிக சொற்பொழிவு நடத்தினார்.
3 July 2024 12:13 PM GMT
fire in dormitory in Russia

ரஷியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் தீ விபத்து- 5 பேர் பலி

கட்டிடத்தில் தீப்பிடித்ததால் மாடியில் தங்கி இருந்த பலரும் உயிர் பயத்தில் ஜன்னல் வழியாக குதித்தனர்.
30 Jun 2024 6:34 AM GMT
ரஷியாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்; 70 பேர் காயம்

ரஷியாவில் தடம் புரண்ட பயணிகள் ரெயில்; 70 பேர் காயம்

ரஷியாவில் விபத்தில் சிக்கிய பயணிகள் ரெயிலில் 14 பெட்டிகளில் மொத்தம் 232 பயணிகள் பயணித்து உள்ளனர்.
27 Jun 2024 2:59 AM GMT
Russia Terror Attack

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்- பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு

ரஷியாவில் தேவாலயங்களை தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
26 Jun 2024 5:40 AM GMT
உக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக... ரஷியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

உக்ரைன் போருக்கு பின்னர் முதன்முதலாக... ரஷியாவுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

பிரதமர் மோடியுடனான சந்திப்பு, இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் மற்றும் அனைத்து நடப்பு சூழல்களை பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என மத்திய மந்திரி ஜெய்சங்கரிடம் புதின் முன்பு கூறினார்.
25 Jun 2024 11:31 AM GMT
ரஷியாவில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்: பாதிரியார், போலீசார் உள்பட 20 பேர் பலி

ரஷியாவில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல்: பாதிரியார், போலீசார் உள்பட 20 பேர் பலி

ரஷியாவில் தேவாலயங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாதிரியார், போலீசார் உள்பட 20 பேர் பலியாகினர்.
24 Jun 2024 10:58 PM GMT
ரஷியாவில் மதவழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 17 பேர் பலி

ரஷியாவில் மதவழிபாட்டு தலங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 17 பேர் பலி

ரஷியாவில் மதவழிபாட்டு தலங்களில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர்.
24 Jun 2024 3:22 AM GMT
ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் இருளில் மூழ்கிய உக்ரைன்

ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் இருளில் மூழ்கிய உக்ரைன்

நேட்டோ அமைப்பில் இணையும் திட்டத்தை கைவிட்டால் உக்ரைனில் போரை நிறுத்த தயார் என ரஷிய அதிபர் சமீபத்தில் தெரிவித்தார்.
21 Jun 2024 10:33 PM GMT
சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறைபிடித்த பயங்கரவாதிகள்; அதிரடியாக மீட்ட பாதுகாப்புப்படையினர்

சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறைபிடித்த பயங்கரவாதிகள்; அதிரடியாக மீட்ட பாதுகாப்புப்படையினர்

பயங்கரவாதிகள் சிறையில் அதிகாரிகளை பணய கைதிகளாக சிறை பிடித்த நிலையில் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக மீட்டனர்.
16 Jun 2024 10:53 AM GMT