
'2014 வரை ரெயில்வே துறை முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது' - மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ்
பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே துறையில் அதிக கவனம் செலுத்தினார் என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
1 Feb 2024 4:12 PM
ஆயுதப்படை போலீசாருக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் - ரெயில்வே துறைக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
பயணத்திற்கான ஏற்பாடுகளை ரெயில்வே துறை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
21 Feb 2024 1:58 PM
பெருமையும்.. சோகமும்..!
நாடு முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்களை நிர்வகித்து வரும் ரெயில்வே துறை சமீப ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியை கண்டுவருகிறது.
19 Jun 2024 12:22 AM
'பராமரிப்பில் தொடர்ந்து அலட்சியம் காட்டும் ரெயில்வே துறை' - மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி
பராமரிப்பில் ரெயில்வே துறை தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
23 Jun 2024 7:19 AM
மத்திய பட்ஜெட்: ரெயில்வே துறைக்கு ரூ.2.65 லட்சம் கோடி.. கடந்த ஆண்டை விட அதிகம்
நேற்று தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரெயில்வே துறைக்கு ரூ.2,65,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
23 July 2024 8:41 PM
மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு - மத்திய மந்திரி தகவல்
மகா கும்பமேளாவிற்காக ரெயில்வே துறையில் ரூ.5,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
13 Jan 2025 12:09 AM
ரெயில் சேவையில் மாற்றம்- கிழக்கு கடற்கரை ரெயில்வே
கட்டுமானப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்துத் தடை காரணமாக, ரெயில் சேவைகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுவதாக கிழக்கு கடற்கரை ரெயில்வே அறிவித்துள்ளது:
12 Feb 2025 11:29 AM
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் குறைக்கப்பட வில்லை - ரெயில்வே விளக்கம்
முன்பதிவு செய்யப்படாத ரெயில் பெட்டிகள் எண்ணிக்கை குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என ரெயில்வே தெரிவித்துள்ளது.
21 Feb 2025 2:33 PM
15 நிமிடத்தில் சென்னை - பெங்களூரு: 'ஹைப்பர் லூப்' சோதனை வெற்றி - மத்திய மந்திரி பாராட்டு
‘ஹைப்பர் லூப்’ தொழில்நுட்பம் மிக முக்கியமான வளர்ச்சி என மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
16 March 2025 2:51 AM
தேர்வர்களுக்கு தமிழ்நாட்டிலேயே தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும்- சீமான்
தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்களை உடனடியாக மாற்றி அமைத்து உத்தரவிட வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்
16 March 2025 7:48 AM
இளைஞர்களின் நலனில் அக்கறை இல்லாத ரெயில்வே துறை - செல்வப்பெருந்தகை கண்டனம்
இளைஞர்களின் கனவுகளை மத்திய ரெயில்வே துறை சிதைக்கின்றது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
19 March 2025 8:50 AM
ரெயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தமா?- பொதுமக்கள் அதிர்ச்சி
ரெயில்வே துறையில் 12 லட்சம் ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
5 Nov 2023 5:25 AM