
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: அ.தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மக்கள் நலம் என்று சொல்லியே தன் மக்கள் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது தி.மு.க.அரசு என்று பா.வளர்மதி கூறினார்.
24 Sept 2024 10:28 AM
இலங்கை அரசை கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவிப்பு
மீனவர்களின் சுயமரியாதையைச் சீண்டும் இலங்கை கடற்படையினரின் அராஜகப் போக்கினை கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.
16 Sept 2024 11:19 PM
விழுப்புரத்தில் 20-ந்தேதி அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
தி.மு.க. அரசையும், விழுப்புரம் நகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
13 Sept 2024 12:26 PM
திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்கம்: அரசை கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து திருச்சியில் 20-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Aug 2024 6:14 AM
சென்னையில் 13-ந்தேதி வி.சி.க. ஆர்ப்பாட்டம்
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு பட்டியலின சமூகத்தின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்குவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
9 Aug 2024 4:06 PM
மத்திய அரசைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - வைகோ அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்து ம.தி.மு.க. சார்பில் வருகிற 14-ம்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வைகோ கூறியுள்ளார்.
7 Aug 2024 12:41 PM
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
29 July 2024 9:19 AM
மத்திய பட்ஜெட்: தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக கூறி தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
27 July 2024 5:15 AM
பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு: தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் இன்று ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
27 July 2024 2:07 AM
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசிற்கு எதிராக 27-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
25 July 2024 7:54 AM
மின் கட்டண உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி இன்று ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
21 July 2024 2:58 AM
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி சென்னையில் த.மா.கா. ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி த.மா.கா. சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
20 July 2024 10:46 AM