மாங்காட்டில் இருந்து கடலில் கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்ட 25 விநாயகர் சிலைகள்
மாங்காட்டில் இருந்து விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீலாங்கரை பகுதியில் உள்ள கடற்கரையில் கரைக்க எடுத்து செல்லப்பட்டது.
24 Sept 2023 5:55 PM ISTசெங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள் மாமல்லபுரம் கடலில் கரைப்பு
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வந்த விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முதல் கட்டமாக மாமல்லபுரம் கடலில் 70 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
21 Sept 2023 2:22 PM ISTவேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா
வேங்கட ஜல நாராயண பெருமாள் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
20 Sept 2023 12:39 AM ISTசென்னையில் பிரமிக்க வைத்த 'சந்திரயான்-3' விநாயகர்
சென்னையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழாவில் விதம் விதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இதில் புதுவரவாக ‘சந்திரயான்-3’ விநாயகர் சிலைகள் பொதுமக்களை பிரமிக்க வைத்தன.
19 Sept 2023 3:27 AM ISTபிள்ளையார்பட்டியில் கோலாகல தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ெகாட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
19 Sept 2023 1:45 AM ISTதென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா
தென்னிந்திய முக்குலத்தோர் மகாஜன சங்க சார்பில் 67-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று நடைபெற உள்ளது
19 Sept 2023 1:00 AM ISTவிநாயகர் சதுர்த்தி விழா
ஜோலார்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
19 Sept 2023 12:33 AM ISTவிநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
19 Sept 2023 12:15 AM ISTவிநாயகர் சதுர்த்தி விழா
வாலாஜா தன்வந்திரி பீடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது.
19 Sept 2023 12:12 AM ISTவிநாயகர் சதுர்த்தி விழா
சோளிங்கரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
19 Sept 2023 12:06 AM ISTவிநாயகர் சதுர்த்தி விழாவில்அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை :சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
16 Sept 2023 12:15 AM ISTசதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும்விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது :அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டார்.
14 Sept 2023 12:15 AM IST