வயநாடு நிலச்சரிவு: உறவினர்களால் அடையாளம் காட்ட முடியாமல் போன உடல்கள்... இன்று அடக்கம்
உறவினர்களால் உரிமை கோரப்படாத 31 உடல்களும், 158 உடல் உறுப்புகளும் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளன.
5 Aug 2024 10:14 AM GMTஆம்ஸ்ட்ராங் உடலை கட்சி அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதி கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு காணொலி காட்சியின் மூலம் இந்த வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
7 July 2024 12:39 AM GMTமனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் சாவு - ஒரே குழியில் உடல்கள் அடக்கம்
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
25 Jan 2024 5:18 AM GMTமணப்பாடு கடலில் மூழ்கி பலி:மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
மணப்பாடு கடலில் மூழ்கி பலி, மீனவர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
11 Oct 2023 9:28 PM GMTமயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு
அரூரில் மயானத்துக்கு வழிகேட்டு இறந்தவரை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
27 Sep 2023 7:30 PM GMTரெயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத பெண் மாயமான தாய் என நினைத்து அடக்கம் செய்த மகன்
திருவள்ளூர் பகுதியில் ரெயிலில் அடிபட்டு இறந்தவர் தனது தாயார் எனக் கூறி உடலை வாங்கி அடக்கம் செய்த நிலையில் மீண்டும் உயிரோடு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2023 9:39 AM GMTசென்னை கொண்டு வரப்படும் நடிகர் சரத்பாபுவின் உடல்
இன்று இரவு சாலை மார்க்கமாக நடிகர் சரத்பாபுவின் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது.
22 May 2023 2:54 PM GMTதி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் அடக்கம்
தி.மு.க. முன்னாள் அமைச்சர் உபயதுல்லா உடல் அடக்கம்
20 Feb 2023 7:40 PM GMTபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல் கராச்சியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
7 Feb 2023 4:31 PM GMTபோலீஸ்காரர் என்பது தெரியாமலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு
சேலம் அருகே காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் இறந்தவர் போலீஸ்காரர் என்பது தெரியாமலேயே உடல் அடக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது சாவு குறித்து நண்பரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
3 Jan 2023 7:35 PM GMTஇந்து முறைப்படி குரங்கு உடல் அடக்கம்
ஓசூரில் இந்து முறைப்படி குரங்கு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
13 Sep 2022 7:00 PM GMTராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்
ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
1 Sep 2022 9:22 PM GMT