தோழர் சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தோழர் சண்முகம் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சண்முகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 3:30 PM
தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. இல்லை - புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ. இல்லை - புதிய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி

தி.மு.க. வெளிச்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லை என்று மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
5 Jan 2025 1:29 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
5 Jan 2025 12:26 PM
கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்க கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்க கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

கே.பாலகிருஷ்ணன் தன்னை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
5 Jan 2025 10:25 AM
500 அரசுப்பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு  தத்துகொடுப்பதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

500 அரசுப்பள்ளிகளை, தனியார் பள்ளிகளுக்கு தத்துகொடுப்பதா? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.
1 Jan 2025 1:01 PM
திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை: கே.பாலகிருஷ்ணன்

திமுக கூட்டணியில் குழப்பம் எதுவுமில்லை: கே.பாலகிருஷ்ணன்

திமுக கூட்டணி அதிமுக கூட்டணி போல் அடிமை கூட்டணி இல்லை என்று கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
22 Oct 2024 5:01 PM
சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு

சீதாராம் யெச்சூரியின் உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒப்படைப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடந்த 12 ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
14 Sept 2024 5:52 AM
சீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்

சீதாராம் யெச்சூரி மறைவு: தலைவர்கள் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
12 Sept 2024 11:33 AM
பிரதமர் மோடி பதற்றத்தின் உச்சத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி வருகிறார் - பாலகிருஷ்ணன்

பிரதமர் மோடி பதற்றத்தின் உச்சத்திலும், ஆத்திரத்திலும் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி வருகிறார் - பாலகிருஷ்ணன்

மதவெறி பிரசாரத்தை பிரதமர் மோடி கட்டவிழ்த்துவிட்டுள்ள போதிலும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
22 April 2024 6:23 PM
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

மேற்கு வங்காளத்தில் 17 வேட்பாளர்கள் உள்பட 44 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது.
28 March 2024 12:34 PM
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு எதிராக செயல்படும் கவர்னர் ரவி பதவி விலக வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி பொன்முடிக்கு உடனடியாக கவர்னர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
21 March 2024 11:58 AM
மதுரை, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்கள் யார்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  அறிவிப்பு

மதுரை, திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்கள் யார்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
15 March 2024 12:05 PM