
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரத்தை தொடங்குகிறார் சீமான்
விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
23 Jun 2024 12:05 PM
அம்பானி, அதானியின் விருப்பப்படியே மோடி செயல்படுகிறார்: ராகுல் காந்தி
இந்திய அரசியலமைப்பை மாற்ற முயற்சித்தால் கோடிக்கணக்கான மக்களின் எதிர்ப்பை பா.ஜனதா சந்திக்க வேண்டியிருக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.
23 May 2024 11:13 AM
பிரசாரத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள் - பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் பிரசாரத்தில் முன்வைக்கும் பேச்சுக்கள் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
22 May 2024 12:09 PM
மம்தா பானர்ஜி பற்றி அவதூறு கருத்து: பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை
பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் தேர்தல் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
21 May 2024 11:25 AM
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
நாடாளுமன்ற 5ம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
18 May 2024 12:43 PM
பா.ஜ.க. 400 தொகுதிகளில் வென்றால் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் கோவில் கட்டப்படும் - அசாம் முதல்-மந்திரி
காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடாளுமன்றத்தில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு குறித்து எந்த ஒரு விவாதமும் நடைபெறவில்லை என்று ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
15 May 2024 11:44 AM
'நான் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை பா.ஜ.க. விரும்பவில்லை' - கெஜ்ரிவால் விமர்சனம்
தேர்தல் பிரசாரம் செய்வதில் இருந்து தன்னை தடுக்க பா.ஜ.க. முயன்றதாக கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
14 May 2024 4:52 PM
பிரதமர் மோடி முஸ்லிம்களை வெளிப்படையாக தாக்கி பேசுகிறார்- சரத்பவார்
பிரதமர் மோடியால் விமர்சனங்களை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால் மற்றவர்களை எப்படி வேண்டுமானாலும் அவர் விமர்சிக்கிறார் என்று சரத்பவார் கூறினார்.
12 May 2024 7:25 AM
நாடாளுமன்ற 4ம் கட்ட தேர்தல்: பிரசாரம் ஓய்ந்தது
நாடாளுமன்ற 4ம் கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
11 May 2024 12:52 PM
ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஆர்.சர்மிளாவை ஆதரித்து ராகுல் காந்தி பிரசாரம் மேற்க்கொள்ள உள்ளார்.
11 May 2024 10:02 AM
கர்நாடகாவில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று பிரசாரம்
கர்நாடகாவில் மத்திய மந்திரி அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
1 May 2024 1:23 AM
நாட்டிற்காக என் தாய் தாலியை அர்ப்பணித்தார் - பிரியங்கா காந்தி
பிரதமர் மோடிக்கு தேர்தலில் மகளிர் பதிலடி தருவார்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
24 April 2024 5:39 AM