புதிய அரசியல் கட்சி எப்போது...? தேதியை அறிவித்த பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோரின் புதிய அரசியல் கட்சி தொடக்கத்திற்காக 8 கூட்டங்கள் நடத்தப்பட்டு, கட்சியின் தலைமை, கொள்கை மற்றும் கட்சியின் முன்னுரிமைகள் முடிவு செய்யப்படும்.
28 July 2024 10:44 PM GMTபா.ஜனதா இனி அரசியல் கட்சி அல்ல, மோடியை வழிபடும் வழிபாட்டு முறை: ப.சிதம்பரம் கடும் தாக்கு
அரசியல் கட்சியாக இல்லாமல், மோடியை வணங்கும் வழிபாட்டு முறையாக பா.ஜனதா மாறி விட்டதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
21 April 2024 11:12 PM GMTதமிழ்நாட்டில் மேலும் ஒரு அரசியல் கட்சி
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கியுள்ளார்.
13 Feb 2024 11:37 PM GMTவிஜய் அரசியல் கட்சி குறித்த கேள்வி - நடிகர் ஜெயம் ரவி அளித்த பதில்
நடிகர் ஜெயம் ரவி திருப்பதியில் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
10 Feb 2024 11:47 AM GMTஅரசியல் கட்சி தொடங்குகிறாரா நடிகர் விஷால்?; மக்களுக்காக குரல் கொடுக்க தயங்கமாட்டேன் - பரபரப்பு அறிக்கை
நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவியது.
7 Feb 2024 6:10 AM GMTநடிகர் விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் நடிகர் விஷால் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்து இருக்கிறார்.
5 Feb 2024 8:24 PM GMTஇந்திய அளவில் எக்ஸ் தள ட்ரெண்டிங்கில் தமிழக வெற்றி கழகம்
என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி என நடிகர் விஜய் கூறியுள்ளார்.
2 Feb 2024 9:25 AM GMTவிளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை தொடங்கிய என்.எல்.சி. நிர்வாகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்
35 ஜே.சி.பி. இயந்திரம் மூலம் விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணியை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியுள்ளது.
26 July 2023 8:22 AM GMTநாளையுடன் பிரசாரம் நிறைவு - ஈரோட்டில் அரசியல் கட்சியினர் உச்சக்கட்ட பிரசாரம்..!
ஈரோட்டில் அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
24 Feb 2023 1:15 PM GMTபெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜென்டுகளின் பட்டியலை 2 நாளில் வழங்க வேண்டும்; அரசியல் கட்சிகளுக்கு, தலைமை கமிஷனர் உத்தரவு
பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜென்டுகளின் பட்டியலை அரசியல் கட்சிகள் இன்னும் 2 நாட்களில் வழங்க வேண்டும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
24 Dec 2022 10:39 PM GMTஅரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம்
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.
9 Aug 2022 6:24 PM GMT