நாமக்கல்லில் வாகன பேரணி- மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்பு
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வருகையையொட்டி நாமக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
7 April 2024 12:05 PM GMTநாமக்கல்லில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் - வருமான வரித்துறை அதிரடி
நாமக்கல்லில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.4.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 April 2024 12:59 PM GMTகொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் திடீர் மாற்றம்
சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஷ்வரன் என்பவர் கொ.ம.தே.க. சார்பில் நாமக்கல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
22 March 2024 12:57 AM GMTதமிழ்நாட்டில் தி.மு.க. தோல்வி அடைந்த கட்சியாக உள்ளது - எல்.முருகன் விமர்சனம்
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் போதைப் பொருட்கள் கடத்துபவர்களாக உள்ளனர் என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.
10 March 2024 9:44 AM GMTபடமெடுத்த பாம்பை கண்டு ஓடிய ஆவின் மேலாளர் தவறிவிழுந்து உயிரிழப்பு - நாமக்கல்லில் சோகம்
நாமக்கல்லில் படமெடுத்த பாம்பை கண்டு ஓடிய ஆவின் மேலாளர் தவறிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
4 March 2024 1:45 AM GMTஎடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி
முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.
14 Feb 2024 9:41 AM GMTகறிக்கோழி விலை 5 நாட்களில் 19 ரூபாய் உயர்வு
உற்பத்தி குறைவு மற்றும் நுகர்வு அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து கிலோ ரூ.107 ஆக உள்ளது.
31 Jan 2024 10:07 AM GMTநகைக்கு ஆசைப்பட்டு சக ஊழியரை கொலை செய்த பெண் - நாமக்கல் அருகே அதிர்ச்சி
கௌரி காஞ்சனா கடன் சுமையால் தவித்து வந்த நிலையில், சக ஊழியரான மாதேஸ்வரி அணிந்திருந்த நகைகளை திருட முயற்சி செய்துள்ளார்.
31 Dec 2023 4:31 PM GMTஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை: குடும்ப பிரச்சனை காரணமாக விபரீத முடிவு? - போலீசார் விசாரணை
நாமக்கல்லில் ஆயுதப்படை பெண் காவலர் களைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
30 Dec 2023 4:34 PM GMTநாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் முட்டை விலை
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை அதிகரித்து வந்தது.
25 Dec 2023 12:57 PM GMTமுட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வு..!
நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை அதிகரித்து வந்தது.
24 Dec 2023 1:25 PM GMTநாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் சிறப்புகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் எதிரிலுள்ள நரசிம்மரை திறந்த விழிகளுடன் கைகூப்பி வணங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
15 Dec 2023 5:23 AM GMT