
சென்னை வரும் அமித்ஷாவை வரவேற்க உள்ள 35 நிர்வாகிகள்
தமிழக பாஜகவின் புதிய தலைவர் யார் என பல பேரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.
10 April 2025 1:10 PM
அமித்ஷா வருகை எதற்காக? அண்ணாமலை விளக்கம்
பரபரப்பான அரசியல் சூழலில் சென்னை வருகிறார் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா.
10 April 2025 8:59 AM
உருவ கேலியால் சோகம்.. +2 மாணவர் தற்கொலை
குண்டாக, கருப்பாக இருக்கிறாய் என கேலி செய்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
10 April 2025 7:51 AM
ஜாமின் கையெழுத்து போட்டதால் வந்த துயரம்: மனைவியிடம் வீடியோ கால் பேசியபடி தூய்மை பணியாளர் தற்கொலை
மனைவியிடம் வீடியோ கால் பேசியபடி தூய்மை பணியாளர் தற்கொலை செய்துகொண்ட சோகம் சென்னையில் நடந்துள்ளது.
10 April 2025 6:55 AM
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.... இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1200 உயர்ந்துள்ளது.
10 April 2025 4:24 AM
சென்னை: 14 வயது சிறுவன் ஓட்டிய கார் மோதி விபத்து - முதியவர் பலி
சிறுவன் தனது நண்பரை காரில் ஏற்றிக்கொண்டு மெயின் ரோடு வழியாக அதிவேகமாக சென்றுள்ளார்.
10 April 2025 3:48 AM
தொடர் விடுமுறை: சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு - தெற்கு ரெயில்வே
தாம்பரம், போத்தனூர், கொல்லம், சென்னைக்கு சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
10 April 2025 2:31 AM
சென்னை: 4-வது மாடியில் இருந்து குதித்து 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
சக மாணவர்கள் கிண்டல் செய்ததால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
10 April 2025 2:21 AM
சென்னை- கன்னியாகுமரி சிறப்பு ரெயில் அறிவிப்பு
சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
10 April 2025 1:46 AM
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
10 April 2025 1:11 AM
நாளை அமித்ஷாவை சந்திக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள் - இறுதியாகும் பா.ஜ.க. கூட்டணி
சென்னை வரும் அமித்ஷாவை, அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 April 2025 5:06 PM
மகாவீரர் ஜெயந்தி: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்
சென்னையில் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 April 2025 2:47 PM