உத்தரகாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

உத்தரகாண்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி

உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 முதல் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.
27 Jan 2025 9:56 AM
உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் இன்று முதல் அமல்

உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் இன்று முதல் அமல்

உத்தரகாண்ட்டில் பொதுசிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
27 Jan 2025 4:00 AM
உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு

உத்தரகாண்டில் நிலநடுக்கம்: ரிக்டரில் 3.5 ஆக பதிவு

உத்தரகாண்டில் இன்று காலை 8.19 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
24 Jan 2025 5:01 AM
குளிருக்காக மூட்டிய நெருப்பு... புகையால் மூச்சுத்திணறி தம்பதி உயிரிழப்பு

குளிருக்காக மூட்டிய நெருப்பு... புகையால் மூச்சுத்திணறி தம்பதி உயிரிழப்பு

குளிருக்காக மூட்டிய நெருப்பால் மூச்சுத்திணறி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
18 Jan 2025 4:30 AM
உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

உத்தரகாண்ட்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 5 பேர் பலி

சில மணி நேர மீட்புப் பணிக்கு பின்னர் இடிபாடுகளில் சிக்கிய 5 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
12 Jan 2025 2:29 PM
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 3 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
25 Dec 2024 1:11 PM
உத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை விரைவாக 100 சதவீதம் அமல்படுத்த அமித்ஷா வலியுறுத்தல்

உத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை விரைவாக 100 சதவீதம் அமல்படுத்த அமித்ஷா வலியுறுத்தல்

உத்தரகாண்டில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தும்படி முதல்-மந்திரி தமியை மத்திய மந்திரி அமித்ஷா இன்று வலியுறுத்தி உள்ளார்.
24 Dec 2024 6:21 PM
உத்தரகாண்டில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு

உத்தரகாண்டில் நிலச்சரிவு - போக்குவரத்து துண்டிப்பு

பித்தோரகர்-லிபுலேக் மலைப்பாதை சாலையில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
21 Dec 2024 11:00 PM
தொழிலதிபரை கொல்ல ஏவிய கூலிப்படை நபராலேயே படுகொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்

தொழிலதிபரை கொல்ல ஏவிய கூலிப்படை நபராலேயே படுகொலை செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர்

உத்தரகாண்டில் தொழிலதிபர் பாஜி, பதிலுக்கு ரூ.10 கோடியை அர்ஜுனிடம் கொடுத்து மஞ்சேஷை கொலை செய்யும்படி கூறியுள்ளார்.
4 Dec 2024 7:31 PM
உத்தரகாண்ட்: கார்-சரக்கு லாரி மோதி விபத்து- 6 பேர் பலி

உத்தரகாண்ட்: கார்-சரக்கு லாரி மோதி விபத்து- 6 பேர் பலி

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கார் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் பரிதாபமாக பலியாகினர்.
12 Nov 2024 7:14 AM
உத்தரகாண்ட் பஸ் விபத்தில் 36 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

உத்தரகாண்ட் பஸ் விபத்தில் 36 பேர் பலி: பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

உத்தரகாண்ட் பஸ் விபத்தில் உறவுகளை இழந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
4 Nov 2024 9:40 AM
பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 36 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - 36 பேர் பலி

பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
4 Nov 2024 6:07 AM