அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்

அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய், அம்பேத்கர் சிலையுடன் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
6 Dec 2024 12:34 PM
சமூக அநீதிகளுக்கு எதிரான புரட்சியாளர் அம்பேத்கர்:  மு.க.ஸ்டாலின் பதிவு

சமூக அநீதிகளுக்கு எதிரான புரட்சியாளர் அம்பேத்கர்: மு.க.ஸ்டாலின் பதிவு

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
6 Dec 2024 8:02 AM
அம்பேத்கர் நினைவு நாள்: துணை ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

அம்பேத்கர் நினைவு நாள்: துணை ஜனாதிபதி , பிரதமர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை

அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
6 Dec 2024 5:32 AM
யாதுமுணர்ந்தே தவிர்த்தோம் - அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன்? திருமாவளவன் பதில்

யாதுமுணர்ந்தே தவிர்த்தோம் - அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை புறக்கணித்தது ஏன்? திருமாவளவன் பதில்

புரட்சியாளர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.
6 Dec 2024 4:32 AM
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? வன்னி அரசு விளக்கம்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்காதது ஏன்? வன்னி அரசு விளக்கம்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரவில்லை என்று திருமாவளவன் கூறவில்லை என வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
5 Dec 2024 8:26 AM
அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை - ராஜ்நாத் சிங்

'அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை' - ராஜ்நாத் சிங்

அம்பேத்கருக்கு காங்கிரஸ் என்றுமே மரியாதை கொடுத்ததில்லை என ராஜ்நாத் சிங் விமர்சித்துள்ளார்.
16 Nov 2024 4:22 PM
அம்பேத்கர் எங்கள் கொள்கை வழிகாட்டி; அவரை அதிகம் போற்றுவது நாங்களே - ராமதாஸ்

'அம்பேத்கர் எங்கள் கொள்கை வழிகாட்டி; அவரை அதிகம் போற்றுவது நாங்களே' - ராமதாஸ்

தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரின் சிலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8 Nov 2024 6:25 AM
அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை - பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மை

'அம்பேத்கரின் பெயரை பயன்படுத்த காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை' - பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மை

அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு தார்மீக உரிமை இல்லை என பா.ஜ.க. எம்.பி. பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
6 Nov 2024 2:33 AM
அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு

அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்காத காங்கிரஸ் - மாயாவதி கடும் தாக்கு

அம்பேத்கர் ஆதரவாளர்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
26 Aug 2024 1:41 AM
அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

அரசியல் சட்டத்தை மாற்றத் துடிக்கிறது பா.ஜ.க - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்

புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல் சட்டம் எனும் ஒளியை சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் கடமை என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
14 April 2024 7:12 AM
அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

அண்ணல் அம்பேத்கரின் உருவச்சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
14 April 2024 5:58 AM