
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
30 March 2025 5:59 AM
47,013 ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக்கி அரசாணை வெளியீடு
ஆசிரியர், ஆசிரியரல்லாத 47,013 பணியிடங்களை நிரந்தரமாக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
27 Jan 2025 4:58 PM
வறட்சியால் பாதிக்கப்பட்ட 25 வட்டார விவசாயிகளுக்கு ரூ.181 கோடியே 40 லட்சம் நிவாரணம் -அரசாணை வெளியீடு
வறட்சியால் பாதிக்கப்பட்ட 25 வட்டார விவசாயிகளுக்கு ரூ.181 கோடியே 40 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
10 Aug 2023 6:38 PM
பிறப்பு, இறப்பை பதிவு செய்ய புதிய வழிகாட்டு நெறிமுறைகள் -அரசாணை வெளியீடு
ஓராண்டுக்கு மேல் தாமதமாகும் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவுக்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.
13 July 2023 7:04 PM
கோவை சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி -அரசாணை வெளியீடு
கோவை, போலாம்பட்டி காப்புக்காடு பகுதியில் உள்ள சாடிவயலில் புதிய யானைகள் முகாம் அமைக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக சுப்ரியாசாகு தெரிவித்துள்ளார்.
20 Jun 2023 6:43 PM
'நமக்கு நாமே' திட்டப்பணிக்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகை குறைப்பு அரசாணை வெளியீடு
பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ‘நமக்கு நாமே' திட்டப்பணிகளுக்கான பொதுமக்களின் பங்களிப்பு தொகையை குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
11 May 2023 10:52 PM
கல்வி, வேலைவாய்ப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு- அரசாணை வெளியீடு
கல்வி, வேலைவாய்ப்பில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
9 April 2023 6:45 PM
குறவன், குறத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
குறவன் குறத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்து உள்ளது.
13 March 2023 11:57 PM
அரசு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை -அரசாணை வெளியீடு
அரசு போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
15 Feb 2023 9:05 PM
தமிழ்நாட்டில் அனைத்து மின் வாகனங்களுக்கும் வரிவிலக்கு -அரசாணை வெளியீடு
2025-ம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் அனைத்து மின் வாகனங்களுக்கும் வரிவிலக்கு அரசாணை வெளியீடு.
14 Jan 2023 12:15 AM
சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி -அரசாணை வெளியீடு
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கும் சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ரூ.6.60 கோடி நிதி அரசாணை வெளியீடு.
2 Jan 2023 6:37 PM
மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் உயர்வு : அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
31 Dec 2022 4:12 PM