குறைந்தபட்ச ஆதரவு விலை: கோதுமை குவிண்டாலுக்கு ரூ.150 அதிகரிப்பு
கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டு, ஒரு குவிண்டால் ரூ.2,425 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
16 Oct 2024 5:06 PM ISTவிலங்கு கழிவில் இருந்து கோதுமையை எடுத்து உண்ட நிலைமை மாறியுள்ளது: பிரதமர் மோடி பேச்சு
காங்கிரஸ் கட்சி வேலையை தாமதப்படுத்துவதிலும், மக்களின் உரிமைகளை பறிப்பதிலும் நிபுணத்துவம் பெற்றது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
25 May 2024 5:57 PM IST30 சதவீத கோதுமை மட்டுமே வினியோகம்
ரேஷன் கடைகளில் 30 சதவீத கோதுமை மட்டுமே வினியோகம் செய்யப்படுவதாக கண்காணிப்பு குழு கூட்டத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
21 Sept 2023 2:26 AM ISTகோதுமை விலை குறைய தொடங்கியது
மத்திய அரசின் நடவடிக்கையால் கோதுமையின் விலை குறைய தொடங்கியுள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
18 Aug 2023 12:21 AM ISTகோதுமை விலையை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்
கோதுமை விலையை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து வணிக வட்டாரத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
15 Aug 2023 12:54 AM ISTகோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய நடவடிக்கை
கட்டுப்பாடுகளையும் மீறி பதுக்கல் நடைபெறுவதையும், கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு புதிய நடவடிக்கை எடுத்து வருகிறது என வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
6 Aug 2023 2:05 AM ISTதமிழகத்திற்கு மண்ணெண்ணெய், கோதுமை ஒதுக்கீடு குறைப்பு - அமைச்சர் சக்கரபாணி தகவல்
தமிழகத்திற்கான கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
27 April 2023 5:16 PM ISTபொது வினியோகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்பு
வரும் மாதங்களில் பொது வினியோகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
27 April 2023 2:07 AM ISTரேஷன் வினியோகத்திற்கு 15 ஆயிரம் டன் கோதுமை தேவை
தமிழகத்தில் ரேஷன் வினியோகத்திற்கு 15 ஆயிரம் டன் கோதுமை தேவைப்படுவதால் மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
22 April 2023 12:45 AM ISTஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமை வழங்குகிறது இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு 10 ஆயிரம் டன் கோதுமையை இந்தியா வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
15 April 2023 6:38 AM IST2,600 டன் கோதுமை தஞ்சை வந்தது
மத்திய பிரதேசத்தில் இருந்து தஞ்சைக்கு 2,600 டன் கோதுமை சரக்கு ரெயிலில் வந்தது.
10 March 2023 12:15 AM ISTவிலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை - மத்திய அரசு முடிவு
கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த 30 லட்சம் டன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
26 Jan 2023 6:29 AM IST