காலை உணவு திட்டத்தை திராவிட மாடல் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது - அண்ணாமலை
காலை உணவு திட்டம் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் இடம்பெற்றிருந்தது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
15 July 2024 1:31 PM ISTமிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன் நிற்கிறேன்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஒரு மாணவர் கூட பள்ளிக்கு பசியோடு செல்லக் கூடாது என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கூறினார்.
15 July 2024 9:52 AM ISTஅரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்: முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்
அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
15 July 2024 3:42 AM ISTகாலை உணவு திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பெயர்
காலை உணவுத்திட்டம் மூலமாக 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
28 Jun 2024 6:02 AM ISTகனடாவில் காலை உணவு திட்டம்: மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி - தி.மு.க. பெருமிதம்
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் வெகு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2 April 2024 9:49 PM ISTகனடாவிலும் காலை உணவு திட்டம் அறிமுகம்
கனடாவில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்கு தேசிய உணவுத்திட்டத்தை இன்று அறிமுகம் செய்து வைப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
2 April 2024 6:07 PM ISTசிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்க தனி இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 3:45 PM ISTமுதல்- அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை அருகே உடையனந்தல் பள்ளியில் காலை உணவு திட்டத்தை கலெக்டர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார்.
16 Oct 2023 11:07 PM ISTஅனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்: தமிழக அரசு
அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்படும் என்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
13 Oct 2023 1:40 PM ISTதெலுங்கானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அறிமுகம்
தெலுங்கானாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
7 Oct 2023 1:45 AM ISTதெலங்கானாவில் காலை சிற்றுண்டித் திட்டம் தொடக்கம்
தெலங்கானாவில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலை உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 Oct 2023 11:54 AM ISTகாலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன்
திருவாரூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் பள்ளி குழந்தைகள் 37,757 பேர் பயன் அடைந்து வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
18 Sept 2023 12:45 AM IST