பழங்காலத்தில் இருந்தே மூலிகைகளின் மருத்துவ பலன்களை அறிந்தவர்கள் பழங்குடியினர்; ஆனால்... ஜனாதிபதி வேதனை
இந்தியாவில் இயற்பியல், ரசாயனம், வானவியல், ஜோதிடம், மருத்துவம், கணிதம் மற்றும் கட்டிட கலை ஆகியவற்றில் வளமான பாரம்பரியம் உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.
5 Dec 2024 2:20 AM ISTபாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல்; 11 பேர் பலி
பாகிஸ்தானில் இரண்டு பழங்குடியின குழுக்களிடையே திடீரென ஏற்பட்ட மோதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் பலியாகி உள்ளனர். இதுதவிர, 6 பேர் காயமடைந்தனர்.
12 Oct 2024 7:49 PM ISTபழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
5 Feb 2024 2:39 AM ISTமணிப்பூரில் பதற்றம்: மின் நிலையம் சூறையாடல்; கிராமவாசிகள் 4 பேர் படுகொலை
ராணுவ தலைமையகம் அருகே உள்ள லீமகோங் என்ற மின் நிலையம் மீது நேற்றிரவு சில மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
11 Jan 2024 2:21 PM ISTமீண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் வேண்டும்..! மணிப்பூர் பழங்குடியினர் போராட்டம்
மலை மாவட்டங்களில் பாதுகாப்பிற்காக அசாம் ரைபிள் படை வீரர்களை நிறுத்தவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
19 Aug 2023 2:20 PM ISTஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
23 Jun 2023 12:15 AM ISTதலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இடஒதுக்கீடு குறித்த சட்ட மசோதா பற்றி விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும்; சபாநாயகர் காகேரி தகவல்
தலித்-பழங்குடியினர் சமூகங்களுக்கான இட ஒதுக்கீடு சட்ட மசோதா குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்படும் என்று சபாநாயகர் காகேரி கூறினார்.
21 Dec 2022 2:19 AM ISTபழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
15 Dec 2022 4:53 PM ISTபடமாகும் பழங்குடியினர் பாலியல் வாழ்க்கை
பழங்குடி மக்களின் பாலியல் வாழ்க்கையை தத்ரூபமாக வெளிப்படுத்தும் கதையம்சத்தில் ‘புதர்’ என்ற படம் தயாராகிறது.
2 Dec 2022 12:13 PM ISTதலித், பழங்குடியினர், ஏழை மக்கள் உரிமைகளை பெறுவதை பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.
15 Nov 2022 6:40 PM ISTபழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து முடிவு எடுக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
24 Sept 2022 12:15 AM ISTபழங்குடியினர் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 10 சதவீதம் கூடுதல் மானிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Aug 2022 2:56 PM IST