300 முறை தோப்புக்கரணம்... ராகிங் கொடுமையால் மருத்துவ மாணவருக்கு சிறுநீரகம் பாதிப்பு
300 முறை தோப்புக்கரணம் போடவைத்து சீனியர் மாணவர்கள் கொடுமைப்படுத்தியதால் மருத்துவ கல்லூரி மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
26 Jun 2024 12:54 PM GMT29 மணிநேரம் விடாமல்... மருத்துவ கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடுமை
ராகிங்கால், மனதளவில் அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவர், இனி தொடர்ந்து படிக்க முடியாது. இதனை விட்டு விட்டு, வீட்டுக்கும் செல்ல முடியாது என்ற உணர்வுக்கு உந்தப்பட்டு உள்ளார்.
7 April 2024 1:22 PM GMTமருத்துவ மாணவர்களுக்கு 8 மணி நேர பணியை அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களை நியமிக்காதது தான் இத்தகைய சிக்கல்களுக்கு காரணம் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
1 Jan 2024 8:48 AM GMTஜார்க்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் - ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்
ஜார்க்கண்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் மதன்குமாரின் குடும்பத்திற்கு, ரூ.3 லட்சம் இழப்பீட்டிற்கான காசோலையை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.
5 Nov 2023 5:55 PM GMTமருத்துவ மாணவர் பெயரில் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று மோசடி
மருத்துவ மாணவர் பெயரில் வங்கியில் ரூ.6 லட்சம் கடன் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
9 Sep 2023 6:45 PM GMTபுதுவை மருத்துவ மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி
புதுவையில் மருத்துவ மாணவரிடம் ஆன்லைன் முதலீடில் ரூ.7¾ லட்சம் மோசடி செய்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 July 2023 6:11 PM GMTஸ்டான்லி கல்லூரி விடுதியில் மருத்துவ மாணவர் மயங்கி விழுந்து சாவு
ஸ்டான்லி கல்லூரி விடுதியில் மயங்கி விழுந்த மருத்துவ மாணவர் பரிதாபமாக இறந்தார்.
11 Jun 2023 7:54 AM GMTசீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவர்
சீனாவில் உயிருக்கு போராடும் புதுக்கோட்டை மருத்துவ மாணவரை மீட்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
26 Dec 2022 7:44 PM GMTகரும்பு தோட்டத்தில் மருத்துவ மாணவரை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து, மிரட்டி, பணம் பறித்த கும்பல்
மராட்டியத்தில் மருத்துவ மாணவரை கரும்பு தோட்டத்துக்கு கடத்தி சென்று அடித்து, நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து, மிரட்டி, கும்பல் ஒன்று பணம் பறித்து உள்ளது.
7 Dec 2022 2:24 PM GMTநெல்லை: நம்பிமலைக்கு சுற்றுலா வந்த மருத்துவ மாணவர் ஆற்றில் மூழ்கி பலி - போலீசார் விசாரணை
திருக்குறுங்குடி நம்பிமலைக்கு சுற்றுலா வந்த மருத்துவ மாணவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
24 July 2022 3:39 PM GMT