
ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையம் அளித்த உறுதி என்ன..?
எண்கள் ஒரே மாதிரி இருந்தாலும், புகைப்படம், தொகுதி, வாக்குச்சாவடி விவரங்கள் வெவ்வேறாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
8 March 2025 1:14 AM
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள அட்டை எண்: தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் என்ன..?
ஒரே எண்ணை பலருக்கு ஒதுக்கியதால் அவர்கள் போலி வாக்காளர்கள் என்று அர்த்தம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 March 2025 4:54 AM
வாக்காளர் அடையாள அட்டை இருந்தும் ஓட்டு போட முடியவில்லை - மக்கள் புகார்
தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நேற்று மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது.
19 April 2024 11:00 PM
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு: கால அவகாசம் நீட்டிப்பு
வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம்நீட்டிக்கப்பட்டுள்ளது
23 March 2023 3:14 AM
வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாத நிலை
வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாத நிலை உள்ளது.
15 March 2023 7:50 PM
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
31 Jan 2023 6:45 PM
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்காதவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது மத்திய அரசு உறுதி
தேர்தல்களில் நேர்மையான வாக்குப்பதிவை உறுதி ெசய்யும் நோக்கில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
16 Dec 2022 11:45 PM
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு: சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு பாராட்டு - மாநகராட்சி கமிஷனர் வாழ்த்து
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு மாநகராட்சி கமிஷனர் வாழ்த்து தெரிவித்து சான்றிதழ்கள் வழங்கினார்.
20 Oct 2022 9:02 AM
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் - 1-ந்தேதி நடக்கிறது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
29 Sept 2022 10:18 AM
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்
வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
3 Sept 2022 9:03 AM
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கவில்லையா? சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை சிறப்பு முகாம்
சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
3 Sept 2022 8:18 AM
16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான ஆலோசனை கூட்டம்
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது.
26 Aug 2022 7:27 AM