பழங்குடியினர் நலவாரியத்தில் 2 பழங்குடியின எம்.எல்.ஏக்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழக அரசு உத்தரவு
பழங்குடியினர் நலவாரியத்தில் 2 பழங்குடியின எம்.எல்.ஏக்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
11 Sept 2023 5:11 PM ISTகூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம்
கூடலூர் அருகே பழங்குடியின மக்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
14 Jun 2023 12:15 AM IST32 புதிய கான்கிரீட் வீடுகள் - சந்தோஷத்தில் திகைத்த பழங்குடியின மக்கள்
தேனி மாவட்டத்தில், பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
9 Jan 2023 6:51 AM ISTபழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு - தாசில்தார் சமரச பேச்சுவார்த்தை
ஊத்துக்கோட்டை அருகே பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
12 Nov 2022 1:49 PM ISTபழங்குடியின மொழியை ஆவணப்படுத்தும், 'மொழிப்பெட்டி'
‘‘மொழி அறிவு தான் ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றுகிறது. அதுதான் கலாசாரத்தின் ஆணிவேராகவும் திகழ்கிறது. ஆனால் உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், எழுத்து வடிவம் இல்லாத பேச்சு மொழிகளாகவே பல உள்ளன. இந்த வகையில் நீலகிரியில் பழங்குடியின மக்கள் பேசும் மொழியை பாதுகாக்கும் முயற்சியில் உருவானதுதான் மொழிப்பெட்டி’’ என்று பொறுப்பாக பேச தொடங்கினார், ரவிகுமார். இவர் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஆனால், ‘மொழி பாதுகாவலர்' என்பதிலேயே அதிகம் சந்தோஷம் கொள்கிறார். ஆம்..! இவரது முயற்சியினால், அழியும் தருவாயில் இருந்த பழங்குடியின மொழி, கொஞ்சம் கொஞ்சமாக ஆவணமாகி வருகிறது.
22 Oct 2022 12:45 PM ISTபாஜக எங்கே அரசமைத்தாலும் பழங்குடியினர் நல்வாழ்வுக்கு உயர் முன்னுரிமை அளிக்கிறோம் - பிரதமர் மோடி
பழங்குடியின சமூகங்களின் நலனே அரசின் முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் மோடி கூறினார்.
21 Oct 2022 7:30 AM ISTபழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் - வனத்துறை அமைச்சர்
பழங்குடியின மக்கள் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் அறிவுறுத்தினார்.
8 Aug 2022 7:29 PM ISTஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்பு: நடனமாடி கொண்டாடிய கோத்தகிரி பழங்குடியின மக்கள்
ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றதை கொண்டாடும் வகையில் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூர் பழங்குடியின மக்கள் நடனமாடி கொண்டாடி மகிழ்ந்தனர்.
25 July 2022 3:31 PM ISTதிரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் பழங்குடியின மக்கள்...!
திரவுபதி முர்முவின் வெற்றியை நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
22 July 2022 7:30 AM IST