அரியானாவில் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் வெற்றி

அரியானாவில் சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் வெற்றி

ஹிசார் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களம் கண்ட சாவித்ரி ஜிண்டால் வெற்றி பெற்றுள்ளார்.
8 Oct 2024 11:07 AM
அரியானா தேர்தல் முடிவு: சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் முன்னிலை

அரியானா தேர்தல் முடிவு: சுயேச்சை வேட்பாளர் சாவித்ரி ஜிண்டால் முன்னிலை

சாவித்ரி ஜிண்டால் குருஷேத்ரா தொகுதி பாஜக எம்பி நவீன் ஜிண்டாலின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 Oct 2024 7:28 AM
அரியானா தேர்தல்: சுயேச்சையாக களமிறங்கும் இந்தியாவின் கோடீஸ்வர பெண்

அரியானா தேர்தல்: சுயேச்சையாக களமிறங்கும் இந்தியாவின் கோடீஸ்வர பெண்

அரியானாவில் உள்ள ஹிசார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட சாவித்ரி ஜிண்டால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
13 Sept 2024 6:40 AM
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார்

சாவித்ரி ஜிண்டாலின் மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 March 2024 11:40 AM
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அசிம் பிரேம்ஜியை முந்திய சாவித்ரி ஜிண்டால்

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியல்: அசிம் பிரேம்ஜியை முந்திய சாவித்ரி ஜிண்டால்

ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனத்தின் கவுரவத் தலைவராக உள்ள சாவித்ரி ஜிண்டாலின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் 87% உயர்வுகண்டுள்ளது.
13 Dec 2023 8:05 AM
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் - சாவித்ரி ஜிண்டால்

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் - சாவித்ரி ஜிண்டால்

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரப் பெண் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார் சாவித்ரி ஜிண்டால்.
30 July 2022 12:44 PM
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் சொத்து மதிப்பு 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் சொத்து மதிப்பு 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் மிகப்பெரிய பணக்கார பெண்களில் ஒருவரான இவரது சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்துள்ளது.
19 July 2022 11:17 AM