தமிழ்நாடு முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சிறப்பு மருத்துவ முகாம்கள் ஜனவரி மாதமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார் .
8 Dec 2024 1:19 PM ISTஇன்று தமிழகத்தில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்
மழைக்காலங்களில் பரவும் நோய்களை கட்டுப்படுத்த தமிழகத்தில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
29 Oct 2023 7:53 AM ISTதமிழகத்தில் "10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் 10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 10:33 AM ISTமாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் - கலெக்டர் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
30 Sept 2023 1:43 PM ISTகிராமப்புறங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்
புதுவையில் கிராமப்புறங்களில் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
30 Jun 2023 9:55 PM ISTமாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நாளை நடக்கிறது.
19 Jan 2023 12:45 AM ISTகோனேரிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
கோனேரிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
22 July 2022 1:02 AM ISTஇன்று மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள்
பெரம்பலூர்-வேப்பந்தட்டை வட்டாரங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் இன்று நடக்கிறது.
15 July 2022 12:15 AM IST