பல்லாவரத்தில் ரூ.600 கோடி அரசு நிலம் மீட்பு
பல்லாவரம் அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது.
6 Oct 2023 7:38 PM ISTஆலந்தூரில் ரூ.150 கோடி அரசு நிலம் மீட்பு - 20 கடைகளுக்கு 'சீல்'
ஆலந்தூரில் ரூ.150 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ஆக்கிரமித்து கட்டி இருந்த 20 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
26 Sept 2023 7:28 AM ISTபரங்கிமலையில் ரூ.100 கோடி அரசு நிலம் மீட்பு 31 பேர் கைதாகி விடுதலை
பரங்கிமலையில் ரூ.100 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்கப்பட்டது. இது தொடர்பாக 31 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
19 Aug 2023 12:15 PM ISTமணலியில் ரூ.80 கோடி அரசு நிலம் மீட்பு; சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
மணலியில் ரூ.80 கோடி அரசு நிலத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.
11 Jun 2023 5:26 PM ISTபெரியமுல்லைவாயல் கிராமத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
பெரியமுல்லைவாயல் கிராமத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனியார் சிலர் அக்கிரமித்து இருந்தனர். அவற்றை மீட்டு வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
10 March 2023 5:17 PM ISTபையனூரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு; வருவாய்த்துறையினர் நடவடிக்கை
பையனூரில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அரசு நிலத்தை மீட்டு வருவாய்த்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
6 Jan 2023 3:56 PM ISTகாரனோடை அருகே ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு
காரனோடை அருகே ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு நிலம் மீட்க்கப்பட்டது.
18 Dec 2022 5:30 PM ISTகேளம்பாக்கம் அருகே ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு
கேளம்பாக்கம் அருகே ரூ.2 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
9 Dec 2022 5:27 PM ISTவாலாஜாபாத் தாலுகாவில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு
வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.
29 Nov 2022 3:43 PM ISTகேளம்பாக்கம் அருகே ரூ.30 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு - வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை
கேளம்பாக்கம் அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
9 Nov 2022 9:53 AM ISTதாம்பரத்தில் ரூ.50 கோடி அரசு நிலம் மீட்பு
தாம்பரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த ரூ.50 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.
22 Oct 2022 3:50 PM ISTஅசாம்: அரசு நிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய சுமார் 300 குடும்பங்கள், ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்!
அசாமில் 330 ஏக்கர் அரசு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கை இன்று காலை தொடங்கியது.
3 Sept 2022 1:30 PM IST