தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தாம்பரம் கிழக்கு, தாம்பரம் மேற்கு, குன்றத்தூர் மற்றும் அம்பத்தூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
12 July 2023 5:27 AM IST
வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலைகள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலைகள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டிக்கு ரூ.66 லட்சத்தில் அமைக்கப்பட்ட சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11 May 2023 5:43 AM IST
இந்துசமய அறநிலையத்துறைக்கு நவீன வசதிகளுடன் கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இந்துசமய அறநிலையத்துறைக்கு நவீன வசதிகளுடன் கட்டிடங்கள்; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

இந்து சமய அறநிலையத்துறைக்கு நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11 May 2023 5:28 AM IST
ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்கா; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

ரூ.18 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்கா; முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

மனதை மயக்கும் செயற்கை வண்ண நீரூற்று, அதிநவீன பயிற்சி கூடங்கள் என ரூ.18 கோடியில் சீரமைக்கப்பட்ட செனாய்நகர் திரு.வி.க. பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5 April 2023 3:22 AM IST
சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை மந்தைவெளியில் உள்ள சாலைக்கு 'டி.எம்.சவுந்தரராஜன் பெயர்' முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மந்தைவெளியில் உள்ள சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.
25 March 2023 5:31 AM IST
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக புதிய கட்டிடங்கள்: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.189½ கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
10 March 2023 5:14 AM IST
12 மாவட்ட சிறைகளில் அடையாள அணிவகுப்பு அறைகள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

12 மாவட்ட சிறைகளில் அடையாள அணிவகுப்பு அறைகள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

2 கோடியே 51 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் செலவில் 12 மாவட்ட சிறைகளில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறைகளுக்கான கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
26 Nov 2022 5:02 AM IST
எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

எழும்பூர் அருங்காட்சியகத்தில் காந்தி உருவச்சிலை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

75-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி உருவச்சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
16 Aug 2022 5:35 AM IST
சென்னை, சங்கரன்கோவிலில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, சங்கரன்கோவிலில் புதிய ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை, சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஆர்.டி.ஓ. அலுவலகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
5 Aug 2022 5:43 AM IST
அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் புதிய கட்டிடங்கள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் புதிய கட்டிடங்கள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் ஆயிரம் பேர் தங்கி பயிற்சி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
12 July 2022 5:40 AM IST