ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை- ரிசர்வ் வங்கி கவர்னர்
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதமாகும்.
8 Feb 2024 11:00 AM ISTரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர்
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 2:17 AM ISTபுதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை: ரிசர்வ் வங்கி கவர்னர்
ரூ.500 நோட்டை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
8 Jun 2023 2:46 PM ISTசெப்.30 ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா..? ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்
செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம் அளித்துள்ளார்.
22 May 2023 9:49 PM IST"தொழில்துறையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய மாற்றமாக இருக்கும்" - ரிசர்வ் வங்கி கவர்னர்
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் டிஜிட்டல் கரன்சி மிகப்பெரிய சாதனையாக இருக்கப் போகிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
2 Nov 2022 6:50 PM ISTரெப்போ வட்டி விகிதம் உயர்வு- தனிநபர் கடன், வாகன கடன் வட்டி உயர வாய்ப்பு
வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளீயிட்டு உள்ளது.
30 Sept 2022 10:34 AM ISTநடப்பு நிதியாண்டின் 2-ம் பாதியிலிருந்து பணவீக்கம் படிப்படியாக குறையும் - சக்திகாந்த தாஸ்
நடப்பு நிதியாண்டின் 2-ம் பாதியிலிருந்து, பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
10 July 2022 5:44 AM IST