திண்டுக்கல், திருப்பூர் மாவட்ட பாசனத்திற்காக அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு
பாசனத்திற்காக குதிரையாறு மற்றும் பாலாறு பொருந்தலாறு அணைகளிலிருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
14 Nov 2024 7:07 PM ISTநெல்லை: தொடர் மழையால் பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு
பாபநாசம் அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
23 July 2024 9:48 AM ISTமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. அணைகளின் நீர்மட்டம் உயர்வு
சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 7 அடி அதிகரித்து 120.44 அடியை எட்டியுள்ளது.
13 July 2024 5:09 PM ISTதொடர் மழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு.!
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்துவரும் மழையால், அணைகளின் நீர்மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
10 Nov 2023 12:56 PM ISTகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
8 Oct 2023 11:31 PM ISTகபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்தது
கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது.
7 Oct 2023 12:15 AM ISTஅணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகள் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
3 Oct 2023 2:36 AM ISTலிபியா வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது!
டேனியல் புயலால், லிபியாவின் துறைமுக நகரான டெர்னாவில் பேரழிவு ஏற்பட்டு உள்ளது.
14 Sept 2023 8:40 PM ISTதென்மேற்கு பருவமழை காரணமாக விறுவிறுவென உயரும் கர்நாடக அணைகள்
அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ள சூழலில் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளது.
23 July 2023 6:37 PM ISTஅணைகள், நீர்நிலைகளை ஆய்வு செய்த கலெக்டர் ஸ்ரீதர்
குமரி மாவட்டத்தில் அணைகள் நீர்நிலைகளை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
12 March 2023 12:15 AM ISTதொடர் கனமழையால், மும்பைக்கு குடிநீர் வழங்கும் இரு அணைகள் நிரம்பியது
மும்பைக்கு குடிநீர் வழங்கும் இரு அணைகள், தொடர் மழையின் காரணமாக நிரம்பி வழிகிறது.
15 July 2022 1:17 AM ISTநிரம்பும் கர்நாடக அணைகள்... காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை !
கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, கே.ஆர்.எஸ், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
9 July 2022 12:14 PM IST