டி20 கிரிக்கெட்: 2-வது பந்துவீச்சாளராக மோசமான சாதனை படைத்த ஜோப்ரா ஆர்ச்சர்

டி20 கிரிக்கெட்: 2-வது பந்துவீச்சாளராக மோசமான சாதனை படைத்த ஜோப்ரா ஆர்ச்சர்

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆர்ச்சர் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளார்.
3 Feb 2025 5:44 AM
சூறாவளியாக சுழன்ற அபிஷேக் சர்மா... ஒரே போட்டியில் 4 இமாலய சாதனைகள்

சூறாவளியாக சுழன்ற அபிஷேக் சர்மா... ஒரே போட்டியில் 4 இமாலய சாதனைகள்

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது.
2 Feb 2025 3:55 PM
இங்கிலாந்துக்கு எதிரான டி20: இமாலய வெற்றி பெற்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான டி20: இமாலய வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா தரப்பில் அதிரடியாக ஆடிய அபிஷேக் சர்மா 135 ரன்கள் அடித்தார்.
2 Feb 2025 3:17 PM
மும்பையில் சிக்சர் மழை... சதம் விளாசினார் அபிஷேக் சர்மா

மும்பையில் சிக்சர் மழை... சதம் விளாசினார் அபிஷேக் சர்மா

அதிரடியில் மிரட்டிய அபிஷேக் சர்மா 37 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
2 Feb 2025 2:03 PM
5வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

5வது டி20: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5வது டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்றிரவு நடக்கிறது.
2 Feb 2025 1:07 PM
3-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

3-வது டி20 போட்டி: இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
28 Jan 2025 3:08 PM
3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

3-வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
28 Jan 2025 1:17 PM
20 ஓவர்களும் சுழற்பந்து: டி20 கிரிக்கெட்டில் அரிய சாதனை நிகழ்த்திய பார்ல் ராயல்ஸ்

20 ஓவர்களும் சுழற்பந்து: டி20 கிரிக்கெட்டில் அரிய சாதனை நிகழ்த்திய பார்ல் ராயல்ஸ்

எஸ்.ஏ. டி20 தொடரில் பார்ல் ராயல்ஸ் இந்த சாதனையை படைத்துள்ளது.
25 Jan 2025 11:00 PM
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான உலக சாதனை படைத்த திலக் வர்மா

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனித்துவமான உலக சாதனை படைத்த திலக் வர்மா

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் திலக் வர்மா 72 ரன்கள் அடித்தார்.
25 Jan 2025 7:08 PM
இந்தியாவுக்கு எதிரான 2வது டி20: ஒரு மாற்றத்துடன் களம் இறங்கும் இங்கிலாந்து

இந்தியாவுக்கு எதிரான 2வது டி20: ஒரு மாற்றத்துடன் களம் இறங்கும் இங்கிலாந்து

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
25 Jan 2025 1:56 AM
சென்னையில் இன்று டி20 கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு

சென்னையில் இன்று டி20 கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
25 Jan 2025 1:44 AM
முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள் -  ஜோப்ரா ஆர்ச்சர்

முதல் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தார்கள் - ஜோப்ரா ஆர்ச்சர்

இந்தியாவுக்கு எதிரனா முதல் டி20 போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
24 Jan 2025 7:23 AM