ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு அதிகரித்துள்ளது.
13 Aug 2024 7:56 AM ISTநீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது
தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.1 அடியை தாண்டி உள்ளது.
27 July 2024 9:31 PM ISTஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு அதிகரித்துச் செல்வதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
27 July 2024 4:44 PM ISTகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 60,290 கனஅடி நீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 60 ஆயிரத்து 290 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
23 July 2024 5:29 AM ISTகர்நாடகாவில் பருவமழை தீவிரம்: 77 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம்
நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 77.36 அடியாக இருந்தது.
23 July 2024 12:51 AM ISTஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு
ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
27 Jun 2024 2:41 AM ISTதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்கள் வெயில் அதிகரிக்கும்
தென் இந்திய பகுதியில், வளிமண்டல கீழடுக்கில் வடமேற்கு மற்றும் மேற்கு திசை நோக்கி காற்று வீசிவருகிறது.
28 May 2024 4:49 AM IST3 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுவடைந்திருக்கிறது.
26 May 2024 5:31 AM IST370-வது சட்டப்பிரிவு ரத்தால் தான் காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரிப்பு: அமித்ஷா மகிழ்ச்சி
2019-ம் ஆண்டு தேர்தலில் பதிவானதை விட காஷ்மீரில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மந்திரி அமித்ஷா மகிழ்ச்சி தெரிவித்தார்.
15 May 2024 3:12 AM ISTவெயிலின் தாக்கம் அதிகரிப்பு: புதிய உச்சம் தொட்ட தமிழக மின்தேவை
கத்தரிவெயில் தொடங்குவதற்கு முன்பே மாநிலத்தின் உள்மாவட்டங்களில் பல இடங்களில 100 டிகிரியை கடந்து வெப்ப அலை வீசி வருகிறது.
2 May 2024 4:30 AM ISTஅதிகரிக்கும் வெயிலின் தாக்கம்: சென்னை மக்கள் வெளியே வரவேண்டாம் - மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
சென்னை மக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3.30 மணி வரை வெளியே வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
1 May 2024 5:16 AM ISTதமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் 18 மாவட்டங்கள் எவை..? எச்சரிக்கும் வானிலை மையம்
இயல்பைவிட 5 டிகிரி வரை அதிகரித்தால் விடுக்கப்படக்கூடிய 'மஞ்சள் எச்சரிக்கை' தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
25 April 2024 5:37 AM IST