காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை: மண்டியாவில் மீண்டும் விவசாயிகள் போராட்டம்
காவிரியில் தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளதால் மண்டியாவில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தினர்.
12 Sep 2023 6:45 PM GMTமண்டியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் 4-வது நாளாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தண்ணீர் திறப்பை கண்டித்து நேற்று மண்டியாவில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Sep 2023 10:45 PM GMT2-வது நாளாக தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு: மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்
தமிழகத்திற்கு 2-வது நாளாக வினாடிக்கு 7,749 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31 Aug 2023 8:56 PM GMTதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு: மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு நகலை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
29 Aug 2023 10:35 PM GMTகரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4,500 ஆக நிர்ணயிக்க கோரி மண்டியாவில் முழுஅடைப்பு
கரும்புக்கான ஆதரவு விலையை ரூ.4,500 ஆக நிர்ணயிக்க கோரி மண்டியாவில் விவசாயிகள் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடவில்லை.
19 Dec 2022 9:31 PM GMTஇரு கார்கள் நேருக்கு நேர் மோதல்: தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் நசுங்கி சாவு
மண்டியா அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
12 Dec 2022 6:45 PM GMTமைசூரு, மண்டியாவில் தொடர் கனமழை: மகாராணி கல்லூரியில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்தது
மைசூரு, மண்டியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் மகாராணி கல்லூரியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்தது. மேலும் ஹேமாவதி ஆற்று தீவில் 900 ஆடுகளுடன் 10 பேர் சிக்கி கொண்டுள்ளனர்.
21 Oct 2022 6:45 PM GMTகே.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலம்
ேக.ஆர்.பேட்டையில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக தொடங்கியது. இதனை மந்திரிகள் கோபாலய்யா, நாராயணகவுடா தொடங்கி வைத்தனர்.
13 Oct 2022 9:26 PM GMTமண்டியா திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா; நாளை தொடங்குகிறது
மண்டியா கே.ஆர்.பேட்டை திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா வருகிற 13-ந் தேதி (நாளை) தொடங்குவதாக மந்திரி கோபாலய்யா கூறினார்.
11 Oct 2022 9:24 PM GMT144 தடை உத்தரவை மீறி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் மோட்டார் சைக்கிள் பேரணி
144 தடை உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் பஜனை செய்தனர். இதனால் ஸ்ரீரங்கபட்டணாவில் பரபரப்பு ஏற்பட்டது.
4 Jun 2022 9:47 PM GMT