சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.1 லட்சம் சிக்கியது
சார்பதிவாளர் அப்ரோசின் பேன்ட் பாக்கெட்டில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 இருந்தது.
31 May 2024 1:48 PM ISTபுளியரையில் லஞ்ச ஒழிப்பு சோதனை; பெண் அதிகாரி காரில் ரூ.2¾ லட்சம் சிக்கியது
புளியரையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மோட்டார் வாகன பெண் ஆய்வாளர் காரில் ரூ.2¾ லட்சம் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
20 Oct 2023 12:15 AM ISTஊரக வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
11 July 2023 11:16 PM ISTரூ.1.31 கோடி ஊழல் குற்றச்சாட்டு: ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். மேலும் விழுப்புரம், புதுக்கோட்டை உள்பட 9 இடங்களிலும் இந்த சோதனை நீடித்தது.
7 Jun 2023 5:49 AM ISTபுதுக்கோட்டையில் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தர்மபுரி மாவட்ட ஊராட்சிகளுக்கு ரசீது புத்தகங்கள் வினியோகத்தில் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு தொடர்பாக புதுக்கோட்டையில் 2 ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
6 Jun 2023 11:07 PM ISTசென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!
சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
6 Jun 2023 10:19 AM ISTராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை செய்தனர். மேலும், கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 May 2023 12:15 AM ISTதீபாவளி பண்டிகையையொட்டி மருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்
தீபாவளி பண்டிகையையொட்டி ஓட்டேரியில் உள்ள மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சம் மற்றும் 28 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Oct 2022 9:44 AM ISTமருத்துவ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை; ரூ.6 லட்சம், 28 தங்க காசுகள் பறிமுதல்
தீபாவளி பண்டிகையையொட்டி ஓட்டேரியில் உள்ள மண்டல நிர்வாக மருத்துவ அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சம் மற்றும் 28 தங்க காசுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
20 Oct 2022 3:45 AM ISTமாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
புதுக்கோட்டையில் மாவட்ட வனத்துறை அதிகாரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
15 Oct 2022 12:34 AM ISTஎதிர்க்கட்சியினர் மீது நடத்தும் நாடக லஞ்ச ஒழிப்பு சோதனை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அதை சட்ட ரீதியாக எதிர்த்துப்போராடி வெல்வோம்.
13 Sept 2022 12:20 PM ISTபுதுக்கோட்டை நகர ஊரமைப்பு துறை அதிகாரி வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை
புதுக்கோட்டை நகர ஊரமைப்பு துறை அதிகாரி வீடு, நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தினர்.
26 July 2022 11:47 PM IST