ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு
மகாளய அமாவாசையையொட்டி ஆழியாற்றில் திதி கொடுத்து பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
15 Oct 2023 2:00 AM ISTதிதி, தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
மகாளய அமாவாசையையொட்டி வைகை ஆற்றில் திதி, தர்ப்பணம் கொடுக்க பக்தர்கள் குவிந்தனர்.
15 Oct 2023 12:15 AM ISTமகாளய அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவண்ணாமலை, ஆரணி உள்பட பல்வேறு ஊர்களில் இந்துக்கள் இறந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
14 Oct 2023 10:51 PM ISTகருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டம்
தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கருகிய பயிர்களுக்கு திதி கொடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணம் வழங்கக்கோரி இந்த போராட்டம் நடந்தது.
27 Sept 2023 3:03 AM ISTபித்ரு சாபம் நீக்கும் மகாளய பட்சம்
சிலருக்கு தங்களுடைய முன்னோர்கள் இறந்த திதி தெரியாமல் இருக்கலாம். அவர்களும் மகாளய பட்சத்தில் திதி கொடுக்கலாம்.
26 Sept 2023 5:14 PM ISTதிதியும்.. கணபதியும்..
திதி வழிபாடு என்பது நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் பின்பற்றும் வழக்கமாக இருக்கிறது.
22 Aug 2023 9:12 PM ISTதிதியும்.. நைவேத்திய வழிபாடும்..
சிலர் தங்களின் பிறந்த தேதியை வைத்து பிறந்த நாள் கொண்டாடுவார்கள். இன்னும் சிலர் நட்சத்திரத்தின் படி பிறந்தநாள் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் வழிபாடும் நடத்துவார்கள். அதேபோல் நாம் பிறந்த திதியிலும் அம்பாளை வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம்.
8 July 2022 7:06 PM IST