"செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள்"
செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள் என்று கடலூர் காவல்துறை சார்பில் நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு பயிலரங்கத்தில் மாணவர்களுக்கு நடிகர் தாமு அறிவுரை கூறினார்.
7 Sep 2023 6:57 PM GMTவிற்று தருவதாக கூறி ரூ.30 லட்சம் செல்போன்களுடன் மாயமான வாலிபர் மும்பையில் சிக்கினார்
விற்று தருவதாக கூறி ரூ.30 லட்சம் மதிப்புள்ள செல்போன்களுடன் மாயமான வாலிபரை மும்பையில் போலீசார் கைது செய்தனர்.
5 Sep 2023 8:12 AM GMTசெல்போன் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் செல்போன் கடை உரிமையாளருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
23 Aug 2023 6:45 PM GMTசெல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு பதிவு
எஸ்.எஸ்.எல்.சி. முடித்த மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
23 Aug 2023 5:41 PM GMTசெல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிச் சென்றால் அதே இடத்தில் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
20 Aug 2023 4:32 PM GMTசெல்போன் திருடியவர் கைது
காலாப்பட்டு அருகே செல்போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
19 Aug 2023 5:20 PM GMTதிருட்டுப்போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்
திருட்டுப்போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
15 Aug 2023 9:45 PM GMTசெல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம்
காரைக்காலில் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஷ் எச்சரித்துள்ளார்.
10 Aug 2023 5:20 PM GMTசெல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து மோசடி - உத்தரபிரதேச ஆசாமிகள் கைது
சென்னையில் செல்போன் என்று கூறி கிரானைட் கல்லை கொடுத்து ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட உத்தரபிரதேச மாநில ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 Aug 2023 7:29 PM GMTசெல்போன் திருடிய ஓட்டல் ஊழியர் கைது
புதிய பஸ் நிலையத்தில் செல்போன் திருடிய ஓட்டல் ஊழியரை நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரி மாணவர் சுற்றிவளைத்து பிடித்தார்.
2 Aug 2023 5:51 PM GMTபணம், செல்போன் முதியவரிடம் ஒப்படைப்பு
காரைக்கால் பஸ் நிலையத்தில் தவறவிட்ட பணம், செல்போனை போலீசார் முதியவரிடம் ஒப்படைத்தனர்.
31 July 2023 5:06 PM GMT