
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 707 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஊக்கத்தொகை வழங்கினார்.
13 Oct 2023 8:40 AM
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.9.40 கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
12 Oct 2023 3:31 PM
சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை
கோவையில் 2 நாட்கள் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்தப்படுவதுடன், சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்து உள்ளார்.
6 Oct 2023 8:15 PM
2,717 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை
காரைக்காலை சேர்ந்த 2,717 விவசாயிகளுக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
21 Sept 2023 3:06 PM
ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 1,252 பேர் எழுதினர்
ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 1,252 பேர் எழுதினர்.
10 Sept 2023 8:52 PM
134 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடி ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற 134 தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.2¼ கோடியை ஊக்கத்தொகையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
5 Sept 2023 2:49 AM
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தியது தமிழக அரசு
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
25 Aug 2023 3:38 PM
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை - அரசாணை வெளியீடு
பொங்கல் பரிசு தொகுப்பு சிறப்பாக வழங்கியமைக்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.1 கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
25 Aug 2023 3:24 AM
யுபிஎஸ்சி தேர்வர்கள் ஊக்கத்தொகைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
இன்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Aug 2023 5:13 AM
'நான் முதல்வன்' திட்டத்தில் ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வு - மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
ஊக்கத்தொகை பெறுவதற்கான மதிப்பீடு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 Aug 2023 1:53 PM
விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை
பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ. 3 லட்சம் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
19 July 2023 8:16 PM