நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்
நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வீதம் 7 சதவீதமாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
15 April 2023 10:43 PM ISTஅத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரம் கோடி கடன் கேட்கிறது இலங்கை
அத்தியாவசிய பொருட்கள் வாங்க இந்தியாவிடம் மேலும் ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் கேட்டு இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
27 March 2023 10:48 PM ISTவிமானத்தில் செல்ல, ஓட்டலில் தங்க பாகிஸ்தான் மந்திரிகளுக்கு கட்டுப்பாடுகள்
பாகிஸ்தான் மந்திரிகள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமானங்களில் பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2023 10:34 PM ISTஇந்தியாவின் 'ஜி-20' செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு - சர்வதேச நிதியம் அறிவிப்பு
இந்தியாவின் ஜி-20 செயல்திட்டங்களுக்கு முழு ஆதரவு அளிப்பதாக சர்வதேச நிதியம் அறிவித்து உள்ளது.
4 Dec 2022 5:29 AM ISTஇந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் - சர்வதேச நிதியம்
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் கடன் விகிதம், உள்நாட்டு உற்பத்தியில் 84 சதவீதத்தை எட்டும் என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
13 Oct 2022 1:54 AM ISTரிசர்வ் வங்கிக்கு சர்வதேச நிதியம் பாராட்டு; காரணம் என்ன?
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று சர்வதேச செலவாணி நிதியம்( ஐ.எம்.எப்) தெரிவித்துள்ளது.
12 Oct 2022 10:14 PM ISTநடப்பு நிதிஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் - சர்வதேச நிதியம்
நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என்று முந்தைய கணிப்பை விட குறைவாக சர்வதேச நிதியம் கணித்துள்ளது.
12 Oct 2022 3:38 AM ISTபொருளாதார வளர்ச்சியில் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5வது இடம்
இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறியுள்ளது என்று ஒரு அறிக்கை கூறியுள்ளது
3 Sept 2022 11:26 AM ISTஇலங்கைக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன்: சர்வதேச நிதியம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்து
இலங்கைக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
1 Sept 2022 1:20 PM ISTசர்வதேச நிதியத்திடம் அடுத்த மாதம் கடன் திட்டம் தாக்கல்- இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
சர்வதேச நிதியத்திடம் அடுத்த மாதம் கடன் மறுசீரமைப்பு திட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார்.
6 July 2022 12:32 AM IST